இலங்கையின் கரையோர பிரதேசங்கள் ஒல்லாந்தர் ஆட்சிக்கு உட்படுதல் 03

 101.ஜோரீஸ் வான் ஸ்பீல் பேர்ஜன் 1ம் விமலதர்மசூரிய மன்னனை சந்தித்தவமைக்கான காரணத்தை குறிப்பிடுக? 

          *வர்தக நடவடிக்கைகள் தொடர்பாக மன்னருடன் கலந்துரையாட 

102.ஜெனரல் ஜெரால்ட் ஹல்பட் 2ம் இராஜசிங்கனை சந்தித்தமைக்கான காரணத்தை குறிப்பிடுக? 

            * மன்னனை சந்திக்கும் படி விடுத்த அழைப்பும் அபோது நிலவிய பிரசனை தொடர்பக சந்தித்தல்

103.கலன் அல்பஸ் 2ம் விமலதர்ம சூரியனை சந்தித்தித்தமைக்கான காரணத்தை குறிப்பிடுக? 

         * மன்னருக்கும் ஓலைந்தருக்கும் இடையே புதிய உடன் படிக்கை  எற்படுதுதல் தொடர்பக கலந்துரையாடல்

104.கொரனேலியஸ் டெகல்ஸ் ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கனை சந்தித்தமைக்கான காரணத்தை குறிப்பிடுக?

       * மன்னனின் மனைவி இறந்ததும் ஒல்லாந்தர் சார்பாக  தமது அனுதாபத்தை தெரிவித்தல் 



 இணைக்குக. 

105.1ம் விமலதர்ம சூரியன்           a   மரணத்திற்கான அனுதாபம் தெரிவித்தமை. 

106.2ம் இராஜசிங்கன்                       b  புதிய உடன்படிக்கை செய்தல் 

107.2ம் விமலதர்ம சூரியன்             c  வர்த்தகம் தொடர்பாக கலந்துரையாடல் 

108.ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன்          d    பிரச்சினை பற்றி கலந்துரை

            *cdba


 இணைக்குக. 

109.  1602             A   ஜெனரல் ஹல்ப்ட் 

110.  1656             B   கொர்னேலியஸ் டெகல் 

111.  1688              C  ஸ்பீல் பேர்ஜன் 

112.  1721               D கலன் அல்பஸ் 

            *CADB




1. இதன் பெயர் என்ன? 

           * காலி கோட்டை 

2. இதனை நிர்மானித்தவர்கள் யார்? 

           * போர்துகேயர் 

3. இதனை புனர் நிர்மானம் செய்தவர்கள் யார்? 

          * ஒல்லாந்தர் 

4. இது காணப்படும் இடம் எது? 

          * காலி 

5. இது ஆக்கப்பட்ட ஊடகம் எது?  

          * கருங்கல்

 


1. இதன் பெயர் என்ன? 

         * யாழ்ப்பான  கோட்டை

2. இதனை நிர்மானித்த முதல் நபர் யார்? 

          *போர்த்துக்கேயர் 

3. இதனை புனர் நிர்மானம் செய்தவர்கள் யார்? 

          * ஒல்லாந்தர்

4. இது காணப்படும் இடம் எது?

          * யாழ்ப்பாணம்  

5. இது ஆக்கப்பட்ட ஊடகம் எது? 

           * கருங்கல் 



116. 1. இம் மன்னனின் பெயர் என்ன? 

            *இரண்டாம் இராஜசிங்கன்

2. இவரின் இராச்சியம் எது? 

           * கண்டி 

3. இவரால் விரட்டபட்ட ஜரோப்பியர் யார்? 

          * போர்த்துக்கேயர் 

4. இவரால் வரவழைக்கப்பட்ட ஐரோப்பியர் யார்? 

          * ஒல்லாந்தர்

5. இவரை ஏமாற்றிய ஐரோப்பியர் யார்? 

          * ஒல்லாந்தர்

6. இவருடன் தொடர்புடைய ஐரோப்பியர் யார்?  

          * ஒல்லாந்தர், போர்த்துக்கேயர்

7. இவரால் மரியாதையுடன் வரவழைக்கப்பட்டவர் யார்? 

          * ஜெனரல் ஜெராட் கல்ப்ட் 

117.ஒல்லாந்து தூதுவன் ஜெனரல் ஜெரால்ட் ஹல்ப்ட் என்பவனால் 2ம் இராஜசிங்கனுக்கு வழங்கப்பட்ட பரிசில்கள் யாவை? 

            *போர்துயரிடம் இருந்து கை பற்றிய கொடி

             * இரண்டு குதிரைகள்

             * பாரசிக ஈட்டி வில்லு  2 சோடி

             * சந்தனக்கடை 

             * பாரசிக செம்மறி ஆடு

              * சில மிருகங்கள் 

118.02ம் இராஜசிங்க மன்னனால் ஜெனரல் ஜெரால்ட் ஹல்ப்ட் எனும் தூதுவனுக்கு வழங்கப்பட்ட பரிசில்கள் 03ஐ குறிப்பிடுக?

           * தங்க சங்கிலி 

           * தங்க மோதிரம் 

           * தங்க பாதணி 

119.இராஜசிங்க மன்னன் மரணமடைந்த ஆண்டைக் குறிப்பிடுக? 

            *1687

120.02ம் இராஜசிங்க மன்னனுக்கு பின்னர் கண்டியை ஆட்சி செய்த மன்னன் யார்? 

            * இரண்டாம் விமல தர்ம சூரியன்

121.02ம் இராஜசிங்க மன்னனின் மகன் யார்? 

                       * இரண்டாம் விமல தர்ம சூரியன்

122.கண்டி இராச்சியத்தை ஒல்லாந்தரிடமிருந்து பாதுகாக்க முழுமையான சமாதான கொள்கை ஒன்றைக் கடைப்பிடித்த கண்டி மன்னன் யார்? 

                                  * இரண்டாம் விமல தர்ம சூரியன்

123.2ம் விமலதர்ம சூரிய மன்னனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே நடைபெற்ற நற்புறவு செயற்பாடுகள் 03ஐ குறிப்பிடுக? 

               * பர்மாவில் இருந்து உபசம்பதா பிக்குகளை அழைத்து வர கப்பல்கள் வழங்கியமை 

                 * பிடிகல் கோறளையில் கறுவா உரிக்க  ஓல்ந்தருக்கு இருந்த  தடையை நீககுதல்

                   * யானை ,கறுவா,பாக்கு ஆகியவற்றை  வர்த்தக சங்கத்தின் மூலமாக பணம் கொடுத்து பெறல்

124.2ம் விமலதர்ம சூரிய மன்னனின் மகன் யார்? 

              * ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 

125.2ம் விமலதர்ம சூரிய மன்னனனுக்கு பின்னர் கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்தவன் யார்? 

                 * ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 

 126.கண்டி இராச்சியத்தின் இறுதி சிங்கள மன்னன் யார்? 

              * ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 

127.கண்டி இராச்சியத்தில் ஒல்லாந்தர் கடைப்பிடித்த சமாதான கொள்கையில் விரிசலை ஏற்படுத்திய மன்ன் யார்? 

                * கீர்த்தி  ஸ்ரீ ராஜ சிங்கன் 

128.ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்க மன்னன் இந்தியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள பணன்படுத்திய இலங்கையின் துறைமுகங்கள் 02ஐ குறிப்பிடுக? 

              *கற்பிடி, புத்தளம் 

129.ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்க மன்னன் இந்திய வர்த்தக நடவடிக்கையில் பரிமாரிக் கொள்ளப்பட்ட ஃ மன்னனால் அனுப்பப்பட்ட பொருட்கள் 03ஐ குறிப்பிடுக? 

              *பாக்கு 

              * யானை 

             * யானைத்தந்தம் 

130.குண்டசாலை இளவரசன் என வரலாற்றில் போற்றப்பட்ட கண்டி மன்னன் யார்? 

             * ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 

131.ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்க மன்னனின் இந்தியாவுடனான வர்த்தகத்திற்கு தடை விதித்த ஐரோப்பியர் யார்? 

               * ஒல்லாந்தர்

132.நாட்டின் அனைத்து துறைமுகங்களையும் மூடி ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்க மன்னனை இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதை தடைவிதித்த ஐரோப்பியர்கள் யார்?

               * ஒல்லாந்தர்

133.ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்க மன்னனின் இந்திய வர்த்தகத்திற்கு ஒல்லாந்தர் தடைவிதித்ததால் மன்னன் ஒல்லாந்தர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிடுக?

              *யானைகள் கொண்டு செல்வதக்கு தடை விதித்தல் 

             * கறுவா உட்பட வாசனை பொருட்களை  ஒல்லந்தருக்கு வழங்குவதை தடுத்தல்

              * கண்டி இராசதனியில்   உற்பத்தி செய்ய படும் உணவுகளை ஒல்லாந்தருக்கு விற்பதை தடுத்தல்

134.இலங்கையில் ஒல்லாந்து ஆட்சிக்குட்பட்ட மக்கள் ஒல்லாந்தர் மீது வெறுப்புக் கொண்டமைக்கான காரணங்கள் 03ஐ குறிப்பிடுக? 

            * கடுமையான வரிகள் 

            * வரி வசூளிப்போரல் அளவுக்கு மீறி பணம் அறவிட பட்டமை 

            * கறுவா உரிபோர் முகம் கொடுத்த இக்கட்டன நிலை

135.இலங்கையின் ஒல்லாந்தரின் கரையோரப் பகுதிகளில் கலவரம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் 03ஐ குறிப்பிடுக? 

             * கடுமையான வரிகள் 

            * வரி வசூளிப்போரல் அளவுக்கு மீறி பணம் அறவிட பட்டமை 

            * கறுவா உரிபோர் முகம் கொடுத்த இக்கட்டன நிலை

136.கண்டி இராச்சியத்தில் நாயக்க வம்சங்களுக்கு அரச மாளிகையில் செல்வாக்கை வழங்கிய இறுதி சிங்கள மன்னன் யார்? 

               * ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 

137.ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்க மன்னன் திருமனம் செய்து கொண்ட பட்டத்து ராணியின் வம்சம் யாது? 

              *நாயக்க வம்சம் 

138.கண்டி இராச்சியத்தில் நாயக்க வம்சம் அரச உயர் பதவிகளை பெறக் காரணமாக இருந்த இறுதி சிங்கள மன்னன் யார்? 

             * ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 

139.ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்க மன்னன் மரணமடைந்த ஆண்டைக் குறிப்பிடுக?  

             *1739

140.கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்த நாயக்க வம்சத்தின் முதல் மன்னன் யார்? 

           * ஸ்ரீ விஜய ராஜ சிங்கன் 

141.ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்க மன்னனின் பின்னர் கண்டியை ஆட்சி செய்த மன்னன் யார்?

                  * ஸ்ரீ விஜய ராஜ சிங்கன்     

142.அரசாட்சி பெறுதல் தொடர்பில் நாயக்க வம்ச மரபை குறிப்பிடுக? 

             * மன்னனுக்கு பிள்ளைகள் இல்லாது விடின் மனைவியின் சகோதரன் ஆட்சி செய்வான் 

143.1ம் விமல தர்ம சூரிய மன்னனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பேராதனிய அரச வம்சத்தை முடித்து வைத்த மன்னன் யார்?

             * ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன்  

ஒல்லாந்தர் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தல். 

144.ஸ்ரீ விஜய இராஜசிங்கனுக்கு பின்னர் கண்டியை ஆட்சி செய்த நாயக்க மன்னன் யார்? 

          *கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன்

145.கண்டி இராச்சியத்திற்கு 1747 இல் அரசனாக ஆட்சிக்கு வந்த நாயக்க மன்னன் யார்?

                    *கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் 

146.கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனின் காலத்தில் பௌத்த சமய வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு வழங்கிய தேதர் யார்? 

              *உபாலி தேரர்

147.கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் ஓது;துழைப்பு வழங்கிய தேரர் யார்? 

              *உபாலி தேரர்

148.கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனின் சீயம் நாட்டிலிருந்து பிக்குகளை வரவழைக்க கப்பல்களை கொடுத்துதவிய ஐரோப்பியர் யார்? 

              * ஒல்லாந்தர் 

149.சீயம் தேசத்திற்கு வழங்கப்பட்ட புதிய பெயரை குறிப்பிடுக? 

            *தாய்லாந்து 

150.கி.பி.1753 இல் உபசம்பதா சடங்கை நடாத்திய மன்னன் யார்? 

                    *கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் 


***************************தயரிப்பு   S.SHATHURVITHA ****************************

Post a Comment