01 இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருந்த சமூக அமைப்பு, காலாசாரம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள்.
1 போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்
2 பிரித்தானியர், பிரான்சியர்
3 பிரித்தானியர், ஒல்லாந்தர்
4 போர்த்துக்கேயர், பிரித்தானியர்
02 இலங்கையில் கத்தோலிக்க மதத்தைப் பரப்பிய ஐரோப்பிய இனத்தவர்
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 பிரான்சியர்
4 பிரித்தானியர்
03 இலங்கையில் புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்பிய ஐரோப்பிய இனத்தவர்
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 பிரான்சியர்
4 பிரித்தானியர்
04 1815இல் இலங்கை முழுவதையும் கைப்பற்றிய ஐரோப்பிய இனத்தவர்
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 பிரான்சியர்
4 பிரித்தானியர்
05 மிசனரிகள் சமயத்தைப் பரப்புவதற்கு கையாண்ட வழிமுறைகளுள் உள்ளடங்காதது
1 கல்வி
2 போதனை
3 சமூகசேவை
4 பொருளாதார விருத்தி
06 மிசனரிகளையும் அவை செயற்பட்ட இடங்களையும் தொடர்புபடுத்தினால் வரும் விடை
1 இலண்டன் மிசனரி A வடக்கு கிழக்குப் பகுதிகள்
2 பப்டிஸ்ற் மிசனரி B கொழும்பு, காலி, கற்பிட்டி, மன்னார்
3 வெஸ்லியன் மிசனரி C கரையோரப் பகுதிகள்
4 அமெரிக்கன் மிசனரி D கொழும்பு
5 சேர்ச் மிசனரி E யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி
1 ABCDE
2 CDABE
3 BDCAB
4 AEBCD
07 மிசனரிகளால் வெளியிடப்பட்ட பத்திரிகைகளில் உள்ளடங்காதது
1 மாசிச்க தெக்க
2 உதயபானு
3 உரகல
4 லங்கா நிதானய
08 மிசனரிகளின் செயற்பாடுகள் வெற்றி பெற்றமைக்கான காரணமாக அமையாதது
1 அரசாங்க உதவிகள் கிடைக்காமை.
2 அச்சகங்களை நிறுவுதல்
3 சமயத்தைப் பரப்புவதற்கு கல்வியைப் பயன்படுத்தியமை.
4 பத்திரிகைகளை வெளியிடத் தேவையான நிதி வசதி இருந்தமை.
09 பின்வரும் பிரிவெனாக்களையும் அவற்றை அமைத்தவர்களையும் தொடர்புபடுத்தினால் வரும் விடை
1 இரத்மலானை பரமதம்ம சைத்திய பிரிவெனா A இரத்மலானை தர்மலோக தேரர்
2 மாளிகாகந்த வித்தியோதய பிரிவெனா B வலானே சித்தார்த்த தேரர்
3 பேலியகொட வித்தியலங்கார பிரிவெனா C ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
1 ABC
2 CBA
3 BCA
4 CAB
10 புளத்கம தம்மாலங்கார ஸ்ரீ சுமணதிஸ்ஸ தேரர் என்பரோடு தொடர்புடைய பணியாக அமைவது
1 பௌத்தர்களுக்காக அச்சகத்தை அமைப்பதற்குப் பாடுபட்டவர்
2 தேசிய மறுமலர்ச்சி இயக்கததிற்காக உழைத்தவர்.
3 மதுஒழிப்பு இயக்கத்தோடு தொடர்புடையவர்.
4 அரசியல் யாப்புச் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்தவர்
11 இலங்கையில் முதலாவது பௌத்த மத அச்சகத்தை அமைப்பதற்கு உதவி வழங்கிய நாடு
1 இந்தியா
2 சீனா
3 தாய்லாந்து
4 பர்மா
12 இலங்கையர்களால் 1862இல் காலியில் அமைக்கப்பட்ட அச்சகமாக அமைவது
1 கவடதிக
2 சுதர்சண
3 சரசவிசந்தரெச
4 லங்கோபகார
13 ஐம்பெரும் விவாதங்களுக்கத் தலைமை தாங்கிச் செயற்பட்டவர்
1 ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
2 வஸ்கடுவே சுபுதி தேரர்
3 மீகெட்டுவத்த குணானந்ததேரர்
4 இரத்மலான தர்மாலோக தேரர்
14 ஐம்பெரும் விவாதங்களுள் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற விவாதம் நடைபெற்ற இடம்
1 கம்பளை
2 பாணந்துறை
3 உதம்மிட்ட
4 வராகொட
15 பாணந்துறை விவதத்தால் கவரப்பட்டு இலங்கை வந்த ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவரது தாய் நாடு
1 பிரித்தானியா
2 ஐக்கிய அமெரிக்கா
3 பிரான்ஸ்
4 ரஸ்யா
16 பாணந்துறை விவதத்தால் கவரப்பட்டு இலங்கை வந்த பலவெஸ்கி அம்மையாரது தாய் நாடு
1 பிரித்தானியா
2 ஐக்கிய அமெரிக்கா
3 பிரான்ஸ்
4 ரஸ்யா
17 ஹென்றி ஸடில் ஒல்கொட் அவர்களினால் உருவாக்கப்பட்ட அமைப்பு
1 பிரம்மஞான சங்கம்
2 மகாபோதி சங்கம்
3 சைவபரிபாலனசபை
4 முஸ்லிம் கல்விச்சபை
18 இல்லறத்தாரும் துறவறத்தாரும் இணைந்து பணியாற்றக்கூடிய அமைப்பு எது?
1 பிரம்மஞான சங்கம்
2 மகாபோதி சங்கம்
3 சைவபரிபாலனசபை
4 முஸ்லிம் கல்விச்சபை
19 பௌத்த பாடசாலைகளை அமைப்பதில் முன்னின்று செயற்பட்டவர்
1 ஹென்றி ஸடில் ஒல்கொட்
2 ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
3 மீகெட்டுவத்த குணானந்ததேரர்
4 இரத்மலான தர்மாலோக தேரர்
20 சிதத்சங்கரா சன்னஸ, காவிய சேகர சன்னஸ போன்ற நூல்களை எழுதியவர்
1 ஹென்றி ஸடில் ஒல்கொட்
2 ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
3 மீகெட்டுவத்த குணானந்ததேரர்
4 இரத்மலான தர்மாலோக தேரர்
21 ஞாயிறு தோறும் அறநெறிப் பாடசாலையைத் தோற்றுவித்தலில் பங்களிப்புச் செய்தவர்
1 ஹென்றி ஸடில் ஒல்கொட்
2 ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
3 மீகெட்டுவத்த குணானந்ததேரர்
4 இரத்மலான தர்மாலோக தேரர்
22 வெசாக் பௌர்ணமி தினத்தை விடுமுறையாகப் பெற்றுத் தந்தவர்
1 ஹென்றி ஸடில் ஒல்கொட்
2 ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
3 மீகெட்டுவத்த குணானந்ததேரர்
4 இரத்மலான தர்மாலோக தேரர்
23 சரசவி சந்தரெஸ பத்திரிகையின் மூலம் பௌத்த மக்களை விழிப்பூட்டியவர்
1 ஹென்றி ஸடில் ஒல்கொட்
2 ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
3 மீகெட்டுவத்த குணானந்ததேரர்
4 இரத்மலான தர்மாலோக தேரர்
24 அநகாரிக தர்மபால, வலிசிங்ஹ ஹரிச்சந்திர, பியதாஸ சிறிசேன, ஜோன் த சில்வா ஆகியோடு தொடர்புடையது
1 பௌத்தர்களுக்காக அச்சகத்தை அமைப்பதற்குப் பாடுபட்டவர்
2 தேசிய கலாசாரத்தைப் பாதுகாக்க உழைத்தவர்.
3 மதுஒழிப்பு இயக்கத்தோடு தொடர்புடையவர்.
4 அரசியல் யாப்புச் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்தவர்
25 பௌத்த இளைஞர் சங்கத்தை அமைத்தவர்
1 ஹென்றி ஸடில் ஒல்கொட்
2 ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
3 மீகெட்டுவத்த குணானந்ததேரர்
4 டீ.பீ.ஜெயதிலக
26 அனுராதபுரத்தில் சிதைவடைந்திருந்த பௌத்த வழிபாட்டு இடங்களைப் பாதுகாக்க இயக்கம் ஒன்றை ஆரம்பித்தவர்
1 வலிசிங்ஹ ஹரிச்சந்திர
2 அநகாரிக தர்மபால
3 ஜோன் த சில்வா
4 பியதாஸ சிறிசேன
27 இந்தியா சென்று அங்குள்ள பௌத்த வழிபாட்டு இடங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டவர்
1 வலிசிங்ஹ ஹரிச்சந்திர
2 அநகாரிக தர்மபால
3 ஜோன் த சில்வா
4 பியதாஸ சிறிசேன
28 பௌத்த போதனைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் கருவாகக் கொண்ட நாடகங்களை எழுதி மேடையேற்றியவர்
1 வலிசிங்ஹ ஹரிச்சந்திர
2 அநகாரிக தர்மபால
3 ஜோன் த சில்வா
4 பியதாஸ சிறிசேன
29 நாடகங்களை எழுதியும் பத்திரிகைகளைப் பயன்படுத்தியும் தேசிய கலாசாரத்தின் மேன்மையை வெளிக் கொண்டு வந்தவர்
1 வலிசிங்ஹ ஹரிச்சந்திர
2 அநகாரிக தர்மபால
3 ஜோன் த சில்வா
4 பியதாஸ சிறிசேன
30 சிங்கள பௌத்தயா என்னும் பத்திரிகையையும், மஹாபோதி என்னும் சஞ்சிகையையும் வெளியிட்டவர்
1 வலிசிங்ஹ ஹரிச்சந்திர
2 அநகாரிக தர்மபால
3 ஜோன் த சில்வா
4 பியதாஸ சிறிசேன
31 ஸ்ரீ தேவமித்த என்னும் பெயருடன் இந்தியாவில் துறவு பூண்டவர்
1 வலிசிங்ஹ ஹரிச்சந்திர
2 அநகாரிக தர்மபால
3 ஜோன் த சில்வா
4 பியதாஸ சிறிசேன
32 இந்து சமய மறுமலர்ச்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கியவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
3 சேர்.பொன்அருணாச்சலம்
4 சபாபதி நாவலர்
33 உதயபானு என்னும் பத்திரிகையை ஆரம்பித்தவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
3 சேர்.பொன்அருணாச்சலம்
4 சபாபதி நாவலர்
34 இந்து சமயப் பாடசாலை ஆரம்பிக்கும் இயக்கத்தை தொடக்கி வைத்தவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
3 சேர்.பொன்அருணாச்சலம்
4 சபாபதி நாவலர்
35 வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆரம்பித்தவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
3 சேர்.பொன்அருணாச்சலம்
4 சபாபதி நாவலர்
36 பராமேஸ்வராக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி என்பவற்றை ஆரம்பித்தவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
3 சேர்.பொன்அருணாச்சலம்
4 சபாபதி நாவலர்
37 குறுமக்கலம் சீர்திருத்தத்தின் படி படித்த இலங்கையர் சார்பில் முதன் முதலில் தெரிவு செய்யப்பட்டவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
3 சேர்.பொன்அருணாச்சலம்
4 சபாபதி நாவலர்
38 1915 இல் சிங்கள – முஸ்லீம் கலவரத்தின் போது அரசங்கத்தால் பௌத்தர்களுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
3 சேர்.பொன்அருணாச்சலம்
4 சபாபதி நாவலர்
39 எமது அரசியல் தேவை என்னும் தலைப்பில் முக்கியமான உரையை ஆற்றியவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
3 சேர்.பொன்அருணாச்சலம்
4 சபாபதி நாவலர்
40 1919இல் உருவாக்கப்பட்ட இலங்கை தேசிய சங்கத்தின் முதலாவது தலைவராக விளங்கியவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
3 சேர்.பொன்அருணாச்சலம்
4 சபாபதி நாவலர்
41 நாவலரின் சீடர்களால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரகை
1 இந்து சாதனம்
2 உதயபாணு
3 வைபவமாலை
4 மாலைமுரசு
42 இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தைத் தொடக்கியவர்
1 அறிஞர்.எம்.சி.சித்திலெப்பை
2 ஓராபிபா
3 டி.பி.ஜாயா
4 ரவுப்ஹக்கீம்
43 இஸ்லாமிய மக்களை அறிவூட்டுவதற்காக முஸ்லிம்நேசன் என்னும் பத்திரிகையை வெளியிட்டவர்
1 அறிஞர்.எம்.சி.சித்திலெப்பை
2 ஓராபிபா
3 டி.பி.ஜாயா
4 ரவுப்ஹக்கீம்
44 மருதானை சாஹிராக் கல்லூரியை அமைத்ததன் மூலம் இஸ்லாமிய மாணவர்களுக்கு சமயம் சார்ந்த பொதுக்கல்வியை வழங்கியவர்
1 அறிஞர்.எம்.சி.சித்திலெப்பை
2 ஓராபிபா~h
3 டி.பி.ஜாயா
4 ரவுப்ஹக்கீம்
45 ஆங்கிலேயரால் எகிப்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தவர்
1 அறிஞர்.எம்.சி.சித்திலெப்பை
2 ஓராபிபா~h
3 டி.பி.ஜாயா
4 ரவுப்ஹக்கீம்.
Post a Comment