இலங்கையின் வரலாற்று மூலதாரங்கள் ௦1

 சரியான விடையின் கீழ் கோடிடுக?

01) மகா வம்சம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

1.தேசகீர்த்தி தேரர்           

2.மகாநாம தேரர்             

3.தர்மரத்தின தேரர்          

4.விஜயன்

02) மகாவம்சம் என்ற நூலின் ஆசிரியர் எந்த பிரிவெனாவை சேர்ந்தவர்?

1.மகாகமை பிரிவெனா        

2.தீகசந்தசெனவிய பிரிவெனா     

3.லங்கா திலகபிரிவென     

4.தீக்கசந்தபிரிவெனா

 03) மகாவம்சத்தின் உரை பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

1.வம்சத்தா பதபாகினி        

2.மகாவம்ச சிறப்பு உரை      

3.மகா வம்ச டீகாவ         

4.சூள வம்சம்

04) பின்வருவன வற்றில் இராசரட்டை கால இலக்கியம் அல்லாத இலக்கியம் எது?

1.தீபவம்சம்               

2.சத்தர்மாலங்காரய           

3.சீத்தாவாக்க சட்டன       

4.போதி வம்சம்

05) கம்பளை முதல் கோட்டை இராசதானி கால வரலாற்றினை அறிய உதவும் இலக்கியங்கள் அடங்கும் தொகுதி 

1 நிகாயசங்கிராய, ராஜாவாலிய, மயூர சந்தேசய, திசர சந்தேசய, கோகில சந்தேசய 

2 தீபவம்சம், மகாவம்சம்,போதிவம்சம் ,சூள வம்சம், பூஜாவலிய

3 பரவி சந்தேசய ,செலலினி சந்தேசய, ஹன்ஷ சந்தேசய, இங்கிரிசி சட்டன 

4 மகாவம்சம், இங்கிரிசி சட்டன,நிகாயசங்கிராய,செலலினி சந்தேசய, டிமுண்டோ

06) பின்வருவனவற்றில்  பாளி மொழியில் எழுதப்பட்ட நூல்கள் எவை 

1 மகா போதிவம்சம், தூபவம்சம், தாடவம்சம், பூஜாவலிய, ராஜாவாலிய, தலதா சிரித்த, சத்தர்மாரத்னாவலி

2 சரசோதிமாலை, யாழ்ப்பாணவைபவமாலை, ரகுவம்சம், தட்சினகைலாயபுராணம், வையாபாடல், கைலாய மாலை

3 தீபவம்சம், மகாவம்சம்,சூள வம்சம்,சமந்த பாசாதிகாவ, வம்சத் பதபாகினி ,அட்டகதா வம்சம்

4)சீதாவாக்க சட்டன,வையா பாடல், வம்சத் பதபாகினி,சத்தர்மாரத்னாவலி

07) பின்வரும் நூல்களில் தூதுக்காவியம் அல்லாத நூல் எது?

1.மயூர சந்தேசய             

2.திசர சந்தேசய         

3.கோகில சந்தேசய          

4.பெரகும்பா சரித்த

8) பின்வருவனவற்றில் போர்காவியம் அல்லாத நூல் எது?

1.சீதாவக்க சட்டன          

 2.இங்கிரிசி சட்டன        

3.கொன்ஸ்ஸாந்தினு சட்டன     

4.இரகுவம்சம்

09) பின்வருவனவற்றில் சிங்கள மொழியில் எழுதப்படாத இலக்கியம் எது?

1.மகாபோதி வம்சம்         

2.தீபவம்சம்               

3.தலதா சிரித்த         

4.சத்தர்மாரத்தினாவலிய

10) இவர்களில் யார் இலங்கைக்கு நேரடியாக  வருகைதந்து இலங்கை பற்றிய குறிப்புக்களை எழுதியவர் அல்லாத நபர்?

1.பாகியன் தேரர்           

2.இபின் பதூதா            

3.பிளிப்ஸ் பல்டியஸ்      

4.அரிஸ்டோட்டில்

11) இவர்களில் யார் இலங்கைக்கு வருகை தராமல் இலங்கைக்கு வந்தவர்களின் தரவுகள் ஊடாக குறிப்புக்களை எழுதாதியர்?

1.அரிஸ்டோட்டில்          

 2.ரிபைரோ                

3.பிளினி             

 4.மெகஸ்தனிஸ்

12) இலங்கையின் பனாக்கடுவ பகுதிகள் கிடைக்கப்பெற்ற சாசனம் எந்த மன்னனுடைய காலத்தில் எழுதப்பட்டது ஆகும்?

1.பராக்கிரமபாகு           

2.விக்ரமபாகு            

3.முதலாம் விஜயபாகு    

4.ஆறாம் பராக்கிரமபாகு

13) கல்பொத்த என்ற இலங்கையின் மிகப்பெரிய கல்வெட்டு எந்த மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதாகும்?

1.எல்லாளன்              

2.துட்டகைமுனு             

3.சத்தாதீசன்          

4.நிஸங்கமல்லன்

14) இலங்கையில் காணப்படுகின்ற வள்ளிபுரம் பொற்சாசனம் எந்த மன்னனால் எழுதப்பட்டது?

1.வசபன்          

2.பன்டுகாபயன்               

3.தேவநம்பியதீசன்              

4.கோட்டாபயன்  

15. பின்வருவனவற்றில் கிரேக்க நாட்டு அறிஞ்ஞர் அல்லாதவர் யார்?

1. அரிஸ்டோட்டில       

2.மெகஸ்தனிஸ்              

3. தொலமி          

4. ஹீயூங்சாங்         


சரியான விடையினை புள்ளியில் எழுதுக?

1)பின்வரும் நூல்களை எழுதிய நூலாசிரியர்களை குறிப்பிடுக?

போதி வம்சம்………………................................           

பூஜாவலிய…....................................……………….

சத்தர்மாலங்காரய………….....………………...           

சமந்தபாசதிகாவ…………..……………….………

நிகாயசங்கிராஹய……………………………......          

மயூரசந்தேசய…………….......……………………

ரகுவம்சம்………………………………………….         

யாழ்ப்பாணவைபவமாலை……............……………...

தட்சினகைலாயபுராணம்……………............. 

கைலாயமாலை…………...…………………………..….                                                                                                                                   

01 சிகிரியா  காணப்படும் எழுத்துக்கள் மற்றும் கீறல்கள் எந்த வகை  கல்வெட்டுக்களுள் அடங்கும்? 

* சுவர்  கல்வெட்டு 

02.இலங்கையில் கிடைக்கப்பட்ட மிகப் புரதான நாணயம் எப்பெயரால் அழைக்கப்படும்?

* ஹகபன 

03.இந்த நாணயங்களில் பொறிக்கப்பட்ட உருவங்கள் எவை?

* யானை , மரம் , சுவஸ்திகா, லட்சுமி 

04.பொலனறுவை காலத்தில் இலங்கையில் உருவாக்கப்பட்ட செப்பினை பயன்படுத்திய நாணயங்கள் எப்பெயரால் அழைக்கப்பட்டது?

* தம்பபஸ்ஸ

05.விஜயன் தொடக்கம் மகாசேனன் வரையன வரலற்றினை குறிப்பிடும்  நூல் எது?

* மகா வம்சம் 




  மேற்படி உருவில் காணப்படுவது என்ன?

* ருவன் வெலிசாய 

  இதனை கட்டியது யார்? 

* துட்டகைமுனு

  இது எந்த கலப்பகுதிக்கு உறியது?

* அனுராதபுரம்

  இது எந்த மாவட்டத்தில் உள்ளது?

*அனுராதபுரம்

  இதனை கட்டியவரின் தந்தையின் பெயர் என்ன?

*காவன் தீசன்






மேற்படி உருவில் காணப்படுவது என்ன?

*சிகிரியா 

இதனை கட்டியது யார்?

* முதலாம் காசியப்பன் 

இது எந்த கலப்பகுதிக்கு உறியது?

* அனுராதபுர காலம் 

இது எந்த மாவட்டத்தில் உள்ளது?

மாத்தளை

இதனை கட்டியவரின் தந்தையின் பெயர் என்ன?

* ததுசேனன்

                       



மேற்படி உருவில் காணப்படுவது என்ன?

*கல்ப்பொத்த கல்வெட்டு

இதனை உருவாக்கியது யார்?

*நிஷங்கமல்லன்

இது எந்த கலப்பகுதிக்கு உறியது?

*பொலநறுவை 

இது எந்த மாவட்டத்தில் உள்ளது?  

*பொலநறுவை                           

                          

                         


மேற்படி உருவில் காணப்படுவது என்ன?

* பானக்கடுவ செப்பு சாசனம் 

இதனை உருவாக்கியது யார்?

*முதலாம் வியஜபாகு

இது எந்த கலப்பகுதிக்கு உறியது?

*பொலநறுவை                           

இதில் குறிப்பிடப்படும் விடயம் என்ன?

*தனக்கு உதவிய நகர கிர்த்தி என்ற தளபதிக்கு வழங்கிய பரிசுகள் தொடர்பானது .


              

Post a Comment