இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி ௦1

 

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி 

01. இலங்கைக்கு வருகை தந்த மேலைத்தேச நாட்டவர்கள் 03ஐ குறிப்பிடுக? 

02. ஆசியாவுக்கு வருகை தந்த ஐரோப்பியர்கள் 04ஐ குறிப்பிடுக? 

03. இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தை குறிப்பிடுக? 

04. இலங்கையின் கரையோரப்பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆண்டைக் குறிப்பிடுக? 

05. இலங்கையில் கண்டி இராச்சியத்தை ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆண்டைக் குறிப்பிடுக? 

 பிரித்தானியரின் இலங்கை வருகையும் ஆட்சியதிகாரத்தை நிலை நாட்டுதலும். 

06. போர்த்துக்கேயர் 1498 இல் வருகை தந்த நாட்டைக் குறிப்பிடுக? 

07. இலங்கைக்கு வருகை தந்த முதல் ஐரோப்பியர்? 

08. 18ம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியில் இலங்கையில் இலங்கை மீது கவனம் செலுத்திய ஐரோப்பியர் யார? 

09. பிரித்தானியர் இலங்கை மீது கவனம் செலுத்தியமைக்கான பிரதான காரணிகள் 03ஐ குறிப்பிடுக?

10. பிரித்தானியர் இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தில் கவனம் செலுத்தியமைக்கான பிண்ணனிக் காரணங்கள் (செல்வாக்கு செலுத்திய) காரணிகள் 03ஐ குறிப்பிடுக? 

11. பிரித்தானியர் திருகோணமலை துறைமுகத்தில் கவனம் செலுத்தியமைக்கான காரணிகள் 03ஐ குறிப்பிடுக? 

12. பிரித்தானியர் இலங்கையின் வர்த்தக நடவடிக்கையில் கவனம் செலுத்தியமைக்கான காரணிகள் 03ஐ குறிப்பிடுக?

13. இலங்கையின் பிரித்தானியரின் கவனத்தை ஈர்த்த வாசனைத் திரவியங்கள் 05ஐ குறிப்பிடுக?

14. இலங்கையின் பிரித்தானியரின் கவனத்தை ஈர்த்த வர்த்தக பொருட்கள் 03ஐ குறிப்பிடுக?

 1796 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆங்கிலேயருக்கும் கண்டி இராச்சியத்திற்குமிடையில் காணப்பட்ட தொடர்புகள். 

15. மலைநாட்டு ஆட்சியாளர்கள் இலங்கையில் இருந்த ஒல்லாந்தரை விரட்டுவதற்கு பிண்ணனியாக அமைந்த காரணங்களை தருக?

இலங்கையிலிருந்த ஒல்லாந்தரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு முயற்ச்சிகளை மேற்கொண்ட கண்டி மன்னர்கள் 03ஐ குறிப்பிடுக? 

16. இலங்கையிலிருந்த ஒல்லாந்தரை வெளியேற்றுவதற்கு கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் தூதுவர்களை அனுப்பி வைத்த இரு ஐரோப்பிய இனத்தவர்களை குறிப்பிடுக? 

17. 1796 ஆம் ஆண்டுக்கு முன்னர் கண்டி இராச்சியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட தூதுவர்கள் 03ஐ குறிப்பிடுக?

18. பின்வரும் அட்டனையை பூர்த்தி செய்க? 




ஆண்டு    ஆங்கில தூதுவன்    கண்டி மன்னர்கள்    ஆங்கில தூதுக்குழுவின் நோக்கம் கண்டி மன்னின் நோக்கம் விளைவு




19. 1762 இல் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனை சந்தித்த ஆங்கில தூதுவன் யார்? 

20. 1782 இல் இராஜாதி இராஜசிங்க மன்னனை சந்தித்த ஆங்கில தூதுவன் யார்? 

21. 1795 இல் இராஜாதி இராஜசிங்க மன்னனை சந்தித்த ஆங்கில தூதுவன் யார்? 

22. ஆங்கில தூதுவன் ஜோன் பைபஸ் சந்தித்த கண்டி மன்னன் யார்? 

23. ஆங்கில தூதுவன் ஹியு பொய்ட் சந்தித்த கண்டி மன்னன் யார்? 

24. ஆங்கில தூதுவன் றொபட் அன்றூஸ் சந்தித்த கண்டி மன்னன் யார்? 

25. 1795 இல் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட முதல் இடம் ஃ துறைமுகம் எது?

பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக கம்பனி இந்நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளல்.

26. ஒல்லாந்தரின் தாய் நாடு எது? 

27. உலகில் பிரான்ஸியப் புரட்சி இடம் பெற்ற ஆண்டைக் குறிப்பிடுக? 

28. 1795 ஆம் ஆண்டு ஒல்லாந்து நாட்டை ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடு எது? 

29. பிரான்ஸ் ஒல்ராந்து ஆக்கிரமிப்பின் போது பாதுகாப்பு கருதி பிரத்தானியாவுக்கு தப்பிச் சென்ற ஒல்லாந்து ஆட்சியாளன் யார்? 

30. கியு கடிதத்தை எழுதிய ஒல்லாந்து ஆட்சியாளன் யார்? 

31. கியு கடிதத்தை ஒல்லாந்து ஆட்சியாளனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஐரோப்பியர் யார்? 

32. கியு கடிதம் என்றால் என்ன? 

33. கியு கடித காலத்தில் இலங்கையிலிருந்த ஒல்லாந்து ஆளுனர் யார்? 

34. ஒல்லாந்து இளவரசனால் வழங்கப்பட்ட கியு கடிதத்தை பெற்றுக் கொள்ள மறுத்த இலங்கையிலிருந்த ஒல்லாந்து ஆளுனர் யார்? 

35. இலங்கையில் ஆங்கிலேயரால் ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றிய முதல் கோட்டை எது? 

36. 1795 இல் ஆகஸ்ட் 26ம் திகதி திருகோணமலையிலிருந்த பெற்றிக் கோட்டையை கைப்பற்றிய ஐரோப்பியர் யார்? 

37. 1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒல்லாந்தரிடமிருந்த சகல பிரதேசங்களையும் கைப்பற்றிய ஐரோப்பியர் யார்? 

38. ஆங்கிலேயர் ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றிய கோட்டைகளை குறிப்பிடுக? 

39. 1796 பின்னர் பிரித்தானியர் இலங்கையின் ஆட்சியதிகாரங்களை மேற்கொள்வதிலலுள்ள சந்தர்ப்பங்கள் 03ஐ குறிப்பிடுக? 

கிழக்கிந்திய வர்த்தக கம்பனி

40. இலங்கையில் கிழக்கிந்திய வர்த்தக கம்பனி வரி வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் யார்?

41. இலங்கையில் ஈங்கில கிழக்கிந்திய வர்த்தக கம்பனிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி மேற்கொண்ட ஆண்டைக் குறிப்பிடுக? 

42. இலங்கையில் கரையோர பகுதியில் ஆங்கில கிழக்கிந்திய வர்த்தக கம்பனிக்கு எதிராக போராட்டம் ஃ கிளர்ச்சி மேற்கொண்டமைக்கான காரணங்கள் 03ஐ குறிப்பிடுக? 

43. 1797 ஆம் ஆண்டு கரையோர கலகத்திற்கான பிரதான காரணிகள் 03ஐ குறிப்பிடுக? 

44. 1797 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்றான புதிய வரிகள் நியமிக்கப்பட்டமையாகும். அவ்வாறான வரிகள் 04ஐ குறிப்பிடுக? 

45. 1797 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கான காரணங்கள் ஆராய்ந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க வரகை தந்த குழுவின் தலைவர் யார்? 

46. மியுரன் ஆணைக்குழு என்றால் என்ன?

47. மியுரன் ஆணைக் குழுவின் பரிந்துரைகள் ஃ சிபாரிசுகள் 03ஐ குறிப்பிடுக? 

48. இரட்டை ஆட்சி என்றால் என்ன? 

49. இரட்டை ஆட்சி காலப்பகுதியில் கிழக்கிந்திய வர்த்தக கம்பனிக்கு பொறுப்பாக்கப்பட்ட விடயங்கள் 02ஐ தருக?

 50. இரட்டை ஆட்சி காலப்பகுதியில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு பொறுப்பாக்கப்பட்ட விடயங்கள் 02ஐ தருக? 


Post a Comment