இலங்கையின் வரலாற்று மூலாதாரங்கள் ௦4

இலங்கையின் வரலாற்று மூலாதாரங்கள் ௦4

101. பௌத்த சமய நூல்களைத்தேடி சீனாவில் இருந்து இந்தியாவிற்குக் கால்நடையாக வருகை தந்தவர்.

1) ரிபைரோ          

2) ஹியுங்சாங்         

3) பிலிப்பஸ்பொல்தெவுஸ்    

4) பாகியன்தேரர்

102. ருவன்வெலிசாய தாதுகோபத்திற்குத் தேவையான கண்ணாடி மணிகளைக் கொண்டு வர உரோம நாட்டிற்று அதிகாரிகளை அனுப்பியதாக மகாவம்சம் குறிப்பிடும் மன்னன்.

1) வசபன்           

2) 1ம் விஜயபாகு       

3) துட்டகைமுனு            

4) கன்னிஸ்டதிஸ்ஸ

103. பௌத்த சமயம் பற்றிய அனுராதபுர கால ஆரம்பத்தில் பரவலாகக் காணப்பட்ட கல்வெட்டு.

1) தூண்கல்வெட்டு    

2) சுவர்க் கல்வெட்டு     

3) குகைக்கல்வெட்டு         

4) பாறைக் கல்வெட்டு

104. எமது தொல்பொருட் சான்றுகளைப் பாதுகாத்தல் மிக முக்கியமானது. ஏனெனில் அவை,

1) விலை மதிப்பற்றவை என்பதால்

2) நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஏதுவானதாக அமைவதால்

3) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பின்னன் கூடியவை என்பதால்

4) கடந்த காலத்திற்குரியவை என்பதால்

105. பூஜாவலிய நூலின் ஆசிரியர்.

1) ஸ்ரீராகுல தேர்     

2) புத்தர் பத்ரதேரர்      

3) தர்மசேனதேரர்          

4) 4ம் பராக்கிரமபாகு

106. புனித தந்ததாதுவின் வரலாற்றைக் கூறும் பாளி மொழியிலான நூல்.

1) ராஜதரங்கனி     

2) தாதுவம்சம்           

3) போதிவம்சம்           

4) தலதாசிரித

107. மயூர சந்தேசய, நிசர சந்தேசய போன்ற நூல்கள் எழுதப்பட்ட காலம்.

1) கோட்டை காலம்  

2) கம்பளைக் காலம்      

3) குருநாகல் காலம்       

4) தம்பதெனியாக் காலம்

108. இலங்கை வரலாற்றை கூறும் தேரவாத பௌத்த சார்புடைய நூல் எது?

1) தீபவம்சம்       

2) மகாவம்சம்           

3) சூளவம்சம்              

4) தூபவம்சம ;

109. ஆங்கிலேயர் இலங்கையை எவ்வாறு அழைத்தனர்.

1) சிஹளதீப       

2) செரண்டிப்            

3) சிலோன்                

4) தப்ரபேன்

110. கிரேக்க மூலாதாரமாக கருதத்தக்கது யாது?

1) கொலமியின் பூகோள சாஸ்திர பிரவேசம்              

2) சுலைமானின் குறிப்புக்கள் 

3) ஓனெசி கிரிட்டசின் அறிக்கை                       

4) றொபேட் நொக்சின் நூல்

111. குன்றுக் கல்வெட்டுக்கு உதாரணமாக அமைவது யாது?

1) மிகிந்தலை         

2) தோனிகல கல்வெட்டு       

3) மடவளைக் கல்வெட்டு     

4) ரிட்டிகல கல்வெட்டு


Post a Comment