151.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஆங்கிலேயர் பக்கமிருந்த திசாவை யார்?
152.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஆங்கிலேயர் பக்கமிருந்து பின்னர் கிளர்ச்சியாளர்களின் பக்கம் சென்ற திசாவை யார்?
153.1818 கிளர்ச்சியின் தலைமை தாங்கிய பிரதானி யார்?
154.1818 கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய முன்னனி தலைவர் யார்?
155.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய நடாத்தப்பட்ட பிரதேசங்களையும் அதன் தலைவர்களையும் தருக?
156.1818 கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய தலைவர் 05ஐ குறிப்பிடுக?
157.1818 கிளர்ச்சி பரவலடைந்த இடங்கள் 05ஐ குறிப்பிடுக?
158.1818 கிளர்ச்சியில் பிரித்தானியருக்கு பெருஞ்சேதத்தை ஏற்படுத்த கண்டி மக்கள் பயன்படுத்திய போர் முறை எது?
159.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் சிங்கள படைகள் மன தைரியத்தை வலுப்படுத்தியமைக்கு அவர்களுக்கு கிடைத்த மிக முக்கியமான பொருள் எது?
160.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் சிங்கள படைகள் மன தைரியத்தை வழுவாகக் கொண்டிருந்தமைக்கான காரணங்கள் 03ஐ குறிப்பிடுக?
161.கண்டியிலிருந்த பிரித்தானியர் ஆட்சி பரிபோகும் சந்தர்ப்பத்தை பிரித்தானியர் உணர்ந்து கொண்ட ஆண்டு எது?
162.மொனராவில கெப்பற்றிப் பொல திசாவையை காட்சிப்படுத்துக?
163.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியை பிரித்தானியர் மேற்கொண்ட அடக்கு முறைகள் 02ஐ குறிப்பிடுக?
164.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியை பிரித்தானியர் மேற்கொண்ட அடக்கு முறைகள் 02ஐ விளக்குக?
165.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியை பிரித்தானியர் அடக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் 03ஐ தருக?
166.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சி தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் 05ஐ குறிப்பிடுக?
167.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது பிரித்தானிய இரானுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக கருதப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்ட தலைவர்கள் 02ஐ குறிப்பிடுக?
168.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் நாடு கடத்தப்பட்ட கிளர்ச்சி தலைவர் யார்?
169.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் பங்கு கொண்டதால் மொரீசியஸ் தீவுக்கு நாடுகடத்தப்பட்ட கிளர்ச்சி தலைவர் யார்?
170.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் விளைவுகள் 04ஐ தருக?
171.1818 கிளர்ச்சி என்றால் என்ன?
1848 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டம்
172.1848 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் என்றால் என்ன?
173.1848 ஆம் அண்டு கிளர்ச்சிக்கு கூறப்படுகின்ற வேறு பெயர்கள் 03ஐ குறிப்பிடுக?
174.1840 ஆம் ஆண்டு காணிச் சட்டத்தை பிறப்பித்த ஆளுநர் யார்?
175.1848 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் அதிகமாக பாதிப்படைந்த மக்கள் கூட்டம் எது?
176.1848 ஆம் ஆண்டு சுதந்திரப்ப போராட்டத்தின் உடனடிக் காரணம் யாது?
177.1848 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்திற்கான காரணங்கள் 05ஐ குறிப்பிடுக?
178.1848 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்திற்கு செல்வாக்கு செலுத்திய கோல்புறூக் சீர்திருத்தத்தின் காரணங்கள் 03ஐ குறிப்பிடுக?
179.1848 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்திற்கு செல்வாக்கு செலுத்திய கோல்புறூக் சீர்திருத்தத்தின் காரணங்கள் 03ஐ குறிப்பிட்டு விளக்குக?
180.1848 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்திற்கு செல்வாக்கு செலுத்திய உடனடிக் காரணத்தை விளக்குக?
181.1848 இல் புதிய வரிக் கொள்கையை உருவாக்கிய ஆளுநர் யார்?
182.1848 சுதந்திரப் போராட்டக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரிகள் 07ஐ குறிப்பிடுக? 183.1848 ஆம் ஆண்டு கிளர்ச்சி காலத்தில் பொது மக்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட வரிகள் 03ஐ குறிப்பிடுக?
184.1848 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வரி தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க கண்டி அரசாங்க அதிபரை சந்திக்கச் சென்ற ரடமஹாத்தயா யார்?
185.1848 கிளர்ச்சி காலப்பகுதியில் தும்பறை பிரதேசத்தின் ரடமஹாத்தயாவாக செயற்பட்டவர் யார்?
186.1848 ஆம் ஆண்டு ஜூலை கண்டி அரசாங்க அதிபரை சந்திக்கச் சென்ற வரி எதிர்பாளர்களின் ஒரு பகுதியினரை கலைப்பதற்காக குதிரையில் வந்தவர் யார்?
187.1848 ஜூலை மாதத்தில் வரி எதிர்ப்பாளர்களால் குதிரையில் இருந்து விழும் வரை தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் யார்?
188.1848 ஆம் ஆண்டு போராட்டத்தின் மத்திய நிலையம் எது?
189.1848 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடங்கள் 05ஐ குறிப்பிடுக?
190.1848 சுதந்திரப் போராட்டத்தில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள் 05ஐ குறிப்பிடுக?
191.1848 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் பங்கு கொண்ட தலைவர்கள் 03ஐ குறிப்பிடுக?
192.பேலியகொட டேவிட் எனும் இளமைப் பெயரைக் கொண்ட போராட்ட தலைவர் யார்?
193.பிரான்ஸிஸ்கோ எனும் இளமைப் பெயரைக் கொண்ட போராட்ட தலைவர் யார்?
194.1848 ஜூலை மாதத்தில் ஸ்ரீ விக்கிரம சர்வசித்தி எனும் பெயருடன் முடிசூடப்பட்ட மன்னன் யார்?
195.1848 சுதந்திரப் போராட்டத்தில் மன்னனாக்கப்பட்டவர் யார்?
196.1848 சுதந்திரப் போராட்டத்தில் தம்புள்ள விகாரையில் வைத்து மன்னனாக்கப்பட்டவர் யார்?
197.1848 சுதந்திரப் போராட்டத்தில் பிரித்தானியர்களால் வரையறுக்கப்பட்ட பிரதேசங்கள் 03ஐ குறிப்பிடுக?
198.1848 சுதந்திரப் போராட்டத்தில் மார்சலோ இரானுவ சட்டத்தை பிறப்பித்து தலைவர்களை கைது செய்த ஆளுநர் யார்?
199.1848 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஆங்கில இரானுவ நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றவாளியாக கருதப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட தலைவர்கள் 03ஐ குறிப்பிடுக?
200.1848 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் மலாக்க நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட தலைவர் யார்?
Post a Comment