இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி ௦5


 201.1848 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் பிரித்தானிர்களால் கசையடி வழங்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட தலைவர் யார்? 

202.1848 ஆம் ஆண்டு கொங்காலகொட பண்டாவுக்கு பிரத்தானியர்களால் வழங்கப்பட்ட தண்டணை யாது? 

203.1848 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட தலைவர்கள் 04ஐ குறிப்பிடுக?

204.1848 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம் பெற்ற சுதந்திரப் போராட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் 05ஐ குறிப்பிடுக? 

205.1848 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம் பெற்ற சுதந்திரப் போராட்டத்தின் விளைவுகள் 05ஐ குறிப்பிடுக?

206.1848 கிளர்ச்சிக்கான காரணங்களை கண்டறிந ;து அறிக்கை சமர்ப்பிக்க பிரி;த்தானியர்களால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்? 

207.1848 கிளர்ச்சியில் மக்களால் கடுமையாக வெறுக்கப்பட்ட பிரித்தானி ஆளுநர் யார்? 

208.1848 கிளர்ச்சி முடிவில் பிரித்தானியாவுக்கு திருப்பியழைத்துக்க கொள்ளப்பட்ட ஆளுநர் யார்? 

209.இலங்கையிலிருந்த டொரிங்டன் ஆளுநரை பதவி நீக்கம் செய்த விசாரணைக் குழு எது? 

210.1848 ஆம் ஆண்டு கிளர்ச்சி முடிவல் பதவி நீக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு திருப்பியழைத்துக் கொள்ளப்பட்ட குடியேற்ற நாட்டு செயலாளர் யார்? 

211.1848 கிளர்ச்சி முடிவில் விசாரனைக் குழு மூலம் நீக்கப்பட்ட வரிகள் 02ஐ குறிப்பிடுக? 

212.1848 கிளர்ச்சி முடிவில் விசாரனைக் குழு மூலம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட வரிகள் 03ஐ குறிப்பிடுக? 

பிரித்தானிர் கால பொருளாதார வளர்ச்சி 

213.இலங்கையில் காணப்பட்ட விவசாயப் பொருளாதார முறையை வர்த்தக பொருளாதாரமாக மாற்றிய ஐரோப்பியர் யார்? 

214.இலங்கையில் வர்த்தகப் பொருளாதாரத்தை மேற்கொள்ள பிரித்தானியரால் உருவாகக்ப்பட்ட அரசியல் சீர் திருத்தம் எது? 

215.இலங்கையின் பாரம்பரிய பொருளாதார முறைக்கு முற்றுப் புள்ளி வைத்த அரசியல் சீர்திருத்தம் எது? 

216.இலங்கையில் பிரித்தானியரின் பெருந்தோட்ட பயிர்ச் செய்கை ஆரம்பிக்கபடுவதற்கு மன்னர் நிலவிய பொருளாதார நிலைகளை 05ஐ குறிப்பிடுக?

217.இலங்கையில் பிரித்தானியரால் பெருந்தொட்டப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் காணப்பட்ட பொருளாதார நிலைமைகள் 05ஐ குறிப்பிடுக?

218.இலங்கையின் மீது பிரித்தானியரின் பொருளாதாரக் கொள்கை யாது? 

219.1829 ஆம் ஆண்டு இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை முன்வைக்க வருகை தந்த குழு எது? 

220.கோல்புறூக் குழு இலங்கைக்கு வருகை தந்தமைக்கான காரணத்தை குறிப்பிடுக? 

221.கோல்புறூக் ஆணைக்குழு என்றால் என்ன? 

222.கோல்புறூக் குழுவின் தலைவர் யார்?

223.கோல்புறூக் குழுவின் யோசனைகளை ஃ சிபாரிசுகளை சீர்திருத்தமாக முன்வைத்த ஆண்டைக் குறிப்பிடுக? 

224.இலங்கையில் தனியாள் துறையை ஊக்கப்படுத்துவதற்கு கோல்புறூக் குழு முன்வைத்த யோசனைகள் 03ஐ குறிப்பிடுக? 

225.பிரித்தானியர் இலங்கையில் குறைந்தளவு வருமானத்தை பெற்ற காலப்பகுதியை குறிப்பிடுக? 

226.இலங்கையில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட நிர்வாக செலவுகளை குறைத்துக் கொள்வதற்கு கோல்புறூக் ஆணைக்குழு முன்வைத்த யோசனைகள் ஃ சிபாரிசுகள் 03ஐ குறிப்பிடுக? 

227.இலங்கையில் பிரித்தானிய அரசாங்கம் தனியார் முதலீட்டாளர்களின் நோக்கங்களுக்கு பொருத்தமாக அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள் 05ஐ குறிப்பிடுக?

228.பிரித்தானிய அரசாங்கம் பெருந்தொட்ட பயிர் செய்கைக்கு காணிகளை பெற்றுக் கொள்வதற்கு முன்வைத்த சட்டத்தை குறிப்பிடுக? 

229.பிரித்தானியரால் 1840 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் எது? 

230.காணிச் சட்டம் ஃ தரிசு நிலச் சட்டம் என்றால் என்ன? 

231.இலங்கையில் பிரித்தானியர் நீண்ட காலத்திற்கு வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக கோல்புறூக் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் 02 குறிப்பிட்டு விளக்குக? 



 காணி விற்கும் கொள்கை 


 தனியார் முதலீட்டாளர்களின் நோக்கங்களுக்கு ஏற்பட்ட திட்டங்களை முன்வைத்தல்.



பெருந்தோட்ட பயிர் செய்கையின் விருத்தி 

232.பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பயிரிடப்பட்ட பிரதான பெருந்தொட்ட பயிர்கள் 05ஐ குறிப்பிடுக? 

233.இலங்கையில் ஐரோப்பியர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட பயிர்கள் 05ஐ குறிப்பிடுக? 

 கோப்பி பயிர்ச் செய்கை 

234.பிரித்தானியர் இலங்கையில் பயிரிட்ட முதல் வர்த்தகப் பயிர் எது? 

235.பிpரித்தானியர் இலங்கை வருவதற்கு முன்னர் வீட்டுத்தோட்டங்களில் பயிரிடப்பட்ட வர்த்தகப் பயிர் எது? 

236.இலங்கையில் முதன் முதலாக கோப்பியை வர்த்தக பயிராக பயிரிட்ட ஆண்டைக் குறிப்பிடுக? 

237.இலங்கையில் முதன் முதலாக கோப்பி தோட்டம் ஒன்றை பயிரிட்ட நபர் யார்? 

238.இலங்கையில் முதன் முதலாக கோப்பி தோட்டம் உருவாக்கப்பட்ட நகரம் எது? 

239.இலங்கையில் முதன் முதலாக கோப்பி தோட்டம் உருவாக்கப்பட்ட ஊர் எது? 

240.1824 இல் கண்ணொருவையில் கோப்பி தோட்டம் ஒன்றை ஆரம்பித்த ஆளுநர் யார்? 

241.எட்வண்பான்ஸ் எனும் ஆளுநரால் உருவாக்கப்பட்ட கோப்பி தோட்டம் காணப்பட்ட இடம் எது?

242.1848 ஆம் ஆண்டில் இலங்கையில் உருவாக்கப்பட்ட கோப்பி தோட்டங்களின் பரப்பளவை தருக? 

243.பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கோப்பி தோட்டங்கள் வெற்றி பெறுவதில் செல்வாக்கு செலுத்திய காரணிகள் 04ஐ குறிப்பிடுக? 

244.இலங்கையில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வேகமாக வளர்ச்சியுற்ற கோப்பி பயிர்ச் செய்கை வீழ்ச்சியுற தொடங்கியமைக்கான காரணங்கள் 03ஐ குறிப்பிடுக? 

245.1869 ஆம் ஆண்டு கோப்பி தொட்டங்களை தாக்கிய பங்கசு எது? 

246.கோப்பி பயிர் செய்கையின் வீழ்ச்சிக்கான உடனடிக் காரணம் யாது?

247.கோப்பி பயிர்ச் செய்கையிலிருந்து கோப்பி விதைகளை பிரித்தெடுக்கும் தொழிற்சாலையை காட்சிப்படுத்துக?

248.சிங்கோனா பயிரைக் காட்சிப்படுத்துக?

249.பிரித்தானியர் கோப்பி பயிர்ச் செய்கையின் வீழ்ச்சியின் பின்னர் பயிரிட்ட பயிர்கள் 02ஐ குறிப்பிடுக? 

250.பிரித்தானியரின் பெருந்தோட்டப் பயிர்களில் மருந்துக்காக பயிரிட்ட பயிர் எது? 




Post a Comment