251.சிங்கோனா செடியில் இருந்த பெறப்பட்ட மருந்து வகை எது?
252.மலேரியா நொயை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மருந்து வகை எது?
253.மலேரியா நோயை கட்டுப்படுத்தும் மருந்து உற்பத்திக்காக பிரித்தானியர் இலங்கையில் பயிரிட்ட பயிர் எது?
254.பிரித்தானியர் இலங்கையில் பயிரிட்ட சிங்கோனா பயிர் செய்கையை கைவிட்டமைக்கான காரணங்களை குறிப்பிடுக?
255.கொக்கோ பயிரை காட்சிப்படுத்துக?
256.கொக்கோ பயிரை இலங்கையில் அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
257.கொக்கோ பயிர்ச் செய்கை பிரித்தானியருக்கு உயர் இலாபம் கிடைக்காமைக்கான காரணங்கள் 02ஐ குறிப்பிடுக?
தேயிலை பயிர்ச் செய்கை
258.தேயிலைப் பயிர்ச் செய்கையை காட்சிப்படுத்துக?
1. இப் பயிரின் பெயர் என்ன?
2. இப் பயிரை அறிமுகப்படுத்தியவரகள் யார்?
3. இப்பயிர் முதன் முதலாக பயிரிட்ட இடம் எது?
4. இப்பயிரை முதன் முதலாக பயிரிட்ட முதலீட்டாளர் யார்?
5. இப்பயிர் தொடர்பான ஆலோசனையை பெற குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்ட பிரதேசம் எது?
259.மத்திய மலைநாட்டின் காலநிலைக்கு ஏற்றவாறு பொருத்தமான பயிர் செய்கையை இலங்கையில் பயிரிட பிரித்தானிய குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்ட நாட்டையும் நகரத்தையும் குறிப்பிடுக?
260.இலங்கையில் தேயிலை பயிரிடப்பட்ட ஆண்டைக் குறிப்பிடுக?
261.இலங்கையில் தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமையப்பற்ற இடம் எது?
262.இலங்கையில் தேயிலை பயிரிடப்பட்ட முதல் இடம் எது?
263.இலங்கையில் முதன் முதலாக தேயிலை தோட்டம் ஒன்றை பயிரிட்டவர் யார்?
264.தேயிலை தோட்டங்கள் செய்கை பண்ணப் பட்ட பரப்பளவுகளை குறிப்பிடுக?
265.இலங்கையில் பயிரிட்ட தெயிலைப் பயிர் செய்கை முக்கியமான பொருளாதாரப் பயிராக மாற்றமடைவதில் செல்வாக்கு செலுத்திய காரணங்கள் 05ஐ குறிப்பிடுக?
தெங்கு ஃ தென்னை பயிர்ச் செய்கை
266.தெங்கு பயிர்ச் செய்கையை காட்சிப்படுத்துக?
267.தெங்கு பயிர்ச் செய்கையை வர்த்தக பயிராக மாற்றிய ஐரோப்பியர் யார்?
268.தம்பதெனியா தொடக்கம் கோட்டை இராச்சியம் வரையான அரசர்கள் கவனம் செலுத்திய வர்த்தக பயிர்ச் செய்கை எது?
269.பிரித்தானியர் 1910 ஆம் ஆண்டளவில் தெங்கு பயிர்ச் செய்கையாக பயிரிட்ட மாவட்டங்கள் 03ஐ குறிப்பிடுக?
270.இலங்கையில் பிரித்தானியர் 850000 ஏக்கர் பரப்பில் தெங்கு பயிர்ச் செய்கையை பயிரிட்ட மாவட்டங்கள் 03ஐ குறிப்பிடுக?
271.இலங்கையில் காணக்கூடிய பெருந்தொட்ட பயிர்ச் செய்கையில் இலங்கை நாட்டவர்கள் அதிகளவில் ஈடுபட்ட பயிர் செய்கை எது?
272.பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் தேங்காய் மூலம் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் 03ஐ குறிப்பிடுக?
273.இலங்கையில் தென்னை ஆராச்சி நிலையம் அமையப்பற்ற இடம் எது?
274.தெங்கு பயிர்ச் செய்கை ஒரு முழுமையான வர்த்தக பயிர்ச் செய்கையாக விருத்தியடையாமைக்கான பிரதான காரணத்தை குறிப்பிடுக?
இறப்பர் பயிர்ச் செய்கை
275.இறப்பர் பயிர் செய்கையை காட்சிப்படுத்துக?
1. இப்பயிரின் பெயர் என்ன?
2. இப்பயிரை முதன் முதலாக அறிமுகம் செய்த ஐரோப்பியர் யார்?
3. இப்பயிர் முதன் முதலாக பயிரிட்ட ஆண்டைக் குறிப்பிடுக?
276.பிரத்தானிய கம்பனிகள் சிலவற்றின் மூலம் இலங்கையில் பயிரிட்ட பெருந்தோட்ட பயிர் எது?
277.இலங்கைக்கு முதன் முதலாக பயிரிட்ட இறப்பர் கன்றுகளை பெற்று வந்த நாட்டைக் குறிப்பிடுக?
278.இலங்கைக்கு முதன் முதலாக பயிரிட்ட இறப்பர் கன்றுகளை பெற்று வந்த இடத்தை குறிப்பிடுக?
279.இலங்கையில் இறப்பர் முதன் முதலாக பயிரிட்ட ஆண்டைக் குறிப்பிடுக?
280.இறப்பர் முதன் முதலாக பயிரிட்ட இடங்கள் 02ஐ குறிப்படுக?
281.இறப்பர் பயிர்ச் செய்கை உள்நாட்டவர்களின் கவனத்தை ஈர்த்த ஆண்டை குறிப்படுக?
282.இலங்கையில் இறப்பர் பயிர் வேகமாக பரவலாக்கப்பட்ட காலப்பகுதியை தருக?
283.இறப்பர் பயிர் செய்கையின் விருத்தியில் பங்களிப்பு செய்த காரணிகளை தருக?
தேசிய விவசாயத்தை விருத்தி செய்தல்
284.1815 இன் பின்னர் இலங்கையின் சமூக பொருளாதார விடயங்களில் பாரியளவு மாற்றங்களை ஏற்படுத்திய ஐரோப்பியர் யார்?
285.பாரம்பரிய விவசாய முறையினால் வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்க முடியாது என தீர்மானித்த ஐரோப்பியர் யார்?
286.இலங்கையில் பெருந்தோட்ட செய்கைக்கு முக்கியத்தும் கொடுத்து தேசிய வேளாண்மையை புறக்கனிக்கும் கொள்கையை கடைப்பிடித்த ஐரோப்பியர் யார்?
287.இலங்கையின் சுதேச பயிர் செய்கையை சீர்குலைத்து வர்த்தக பயிர்ச் செய்கைக்கு ஆதரவு வழங்கிய குழு எது?
288.இலங்கையின் சுதேச பயிர்ச் செய்கை வீழ்ச்சிக்கான காரணங்கள் 05ஐ குறிப்பிடுக? ஃதேசிய வேளாண்மை வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்கள் 05ஐ குறிப்பிடுக?
289.இலங்கையில் சுதேச விவசாயம் வீழ்ச்சியடைந்தமையினால் ஏற்பட்ட சுதந்திரப் போராட்டம் எது?
290.பிரித்தானிய ஆளுநர்கள் இலங்கையின் விவசாயத்திலும் நீர்ப்பாசனத்திலும் கவனம் செலுத்திய காலப்பகுதி யாது?
291.1850 ஆண்டின் பின்னர் இலங்கையின் குளங்களையும், அணைக்கட்டுக்களையும் புனர் நிர்மானம் செய்த பிரித்தானிய ஆளுநர்கள் 04ஐ குறிப்பிடுக?
292.1850 ஆண்டின் பின்னர் இலங்கையின் குளங்களையும், அணைக்கட்டுக்களையும் புனர் நிர்மானம் செய்த பிரித்தானிய ஆளுநர்கள் 04ஐ குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்புக்களை ஃ பனிகளை குறிப்பிடுக?
ஆளுநர் ஹென்றி வோட ;
ஆளுநர் ஹர்கியூலிஸ் ரொபின்சன்
ஆளுநர் வில்லியம் கிரகெரி
ஆளுநர் ஆதர் கோடன்
இலங்கையில் 1855 ஆம் ஆண்டு நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக செயற்குழு ஒன்றை நியமித்த ஆளுநர் யார்?
293.ஆளுநர் ஹென்றி வோர்ட் என்பவரால் புனரமைக்கப்பட்ட குளங்கள் 02ஐ குறிப்பிடுக?
294.ஆளுநர் ஹென்றி வார்ட் தென் மாகாணத்தில் புனரமைத்த குளங்கள் 02ஐ குறிப்பிடுக?
இலங்கையில் நிர்ப்பாசனத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமித்த ஆளுநர் யார்?
295.இலங்கையின் திஸ்ஸ மகாராம குளத்தை புனரமைத்த ஆளுநர் யார்?
296.கிருவாபற்றிலுள்ள கிராம மற்றும் ஊருபொக்க குளங்களை புனரமைத்த ஆளுநர் யார்?
297.இறக்காமம் மற்றும் அம்பாறைக் குளங்களை புனரமைத்த ஆளுநர்கள் யார்?
298.ஊருபொக்க குளம் அமைந்துள்ள மாவட்டம் எது?
299.வில்லியம் கிரகெரி என்பவரால் புனரமைக்கப்பட்ட அநுராதபுரக் கால குளங்களை தருக?
300.ஆளுநர் கிரகெரி என்பவரால் புனரமைக்கப்பட்ட மகாவிலாச்சிய பகுதியில் உள ;ள குளம் எது?
Post a Comment