301.இலங்கையில் 42குளங்களை புனரமைத்த ஆளுநர் யார்?
302.ஆளுநர் ஆதர் கோடன் என்பவரால் புனரமைக்கப்பட்ட நிர்ப்பாசன அமைப்புக்கள் 02ஐ குறிப்பிடுக?
303.கந்தளாய் குளத்தை புனரமைத்த ஆளுநர் யார்?
இணைக்குக
304.ஹென்றி வார்ட் பசவக் குளம் ஃ கலாவாவி
305.ஹர்கியூலிஸ் ரொபின்சன் உடுகிரிவல
306.வில்லியம் கிரகெரி அம்பாறை குளம்
307.ஆதர் கோடன் திஸ்ஸமகாராம குளம் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டமை.
308.இலங்கையின் விவசாய வரலாற்றில் நீர்ப்பாசன திணைக்களம் ஒன்று பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டைத் தருக?
309.இலங்கையில் விவசாய வரலாற்றில் நீர்ப்பாசன திணைக்களம் ஒன்றை ஆரம்பித்த பிரித்தானிய ஆளுநர் யார்?
310.பிரித்தானிய ஆளுநர் இலங்கையில் அமைத்த நீர்ப்பாசன திணைக்கலத்தின் மூலம் மேற் கொண்ட நடவடிக்கைகள் 04ஐ குறிப்பிடுக?
கூட்டுறவு சங்கங்களை அமைத்தல்.
311.இலங்கையில் பிரித்தானிய ஆளுநர்கள் விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு சங்கத்தை அமைத்த ஆண்டைக் குறிப்பிடுக?
312.இலங்கையில் பிரித்தானிய ஆளுநர்கள் விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கிய கூட்டுறவு சங்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் 04ஐ குறிப்பிடுக?
313.பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கப்பல் போக்குவரத்து மற்றும் இறக்குமதி தடைப்பட்டமைக்கான காரணத்தையும் ஆண்டையும் குறிப்பிடுக?
314.பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் விவசாய அபிவிருத்தி திட்டங்களை இலங்கையர்களுக்கு வழங்கிய யாப்பு எது?
315.டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் விவசாய மேம்படுத்தும் திட்டங்களை உலர் வலயத்தில் ஆரம்பித்து வைத்த இலங்கை காணி விவசாய அமைச்சர் யார்?
316.இலங்கையில் கிராமிய மக்களுக்கு விவசாய நடவடிக்கைகளை துரிதப்படுத்த டொனமூர் சீர்திருத்த காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் யாது?
Post a Comment