இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களும் தேசிய சுகந்திர இயக்கமும்
01 பிரித்தானியர் இலங்கை முழுவதையும் கைப்பற்றிய ஆண்டு
1 1815
2 1803
3 1818
4 1848
02 இலங்கையில் நிலவிய முடியாட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள்
1 பிரித்தானியர்
2 ஒல்லாந்தர்
3 போர்த்துக்கேயர்
4 பிரான்சியர்
03 1828இல் இலங்கை வந்து நிர்வாகம், வரவும் செலவும், அரச நிறுவனங்கள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டவர்
1 சாள்ஸ்.எச்.கமரன்
2 று.ஆ.பு கோல்புறுக்
3 மக்கலம்
4 குறு
04 இலங்கையிலிருந்து கிடைத்த வருமானத்திலும் பார்க்க செலவினம் அதிகமாக இருந்தமைக்கான காரணங்களைக் கண்டறிய 1828இல் வருகை தந்த ஆணைக்குழு
1 டொனமூர்
2 சோல்பரி
3 கோல்புறுக்
4 மியுரன்
05 1831இல் இலங்கைக்கு வருகை தந்து நீதித்துறை தொடர்பான விடயங்களை ஆய்வு செய்தவர்
1 சாள்ஸ்.எச்.கமரன்
2 று.ஆ.பு கோல்புறுக்
3 மக்கலம்
4 குறு
06 இலங்கையில் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது யாப்புச் சீர்திருத்தமாக அமைவது
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம்
2 குறுமக்கலம்
3 மனிங்
4 மனிங் டெவன்சயர்
07 இலங்கையில் முதன் முதலாக சட்டவாக்கக்கழகத்தை உருவாக்கிய யாப்புச் சீர்திருத்தம்
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம்
2 குறுமக்கலம்
3 மனிங்
4 மனிங் டெவன்சயர்
08 பின்வருவனவற்றைத் தொடர்புபடுத்தினால் வரும் விடை
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம் A 1947
2 குறுமக்கலம் சீர்திருத்தம் B 1931
3 மனிங் சீர்திருத்தம் C 1920
4 டொனமூர் சீர்திருத்தம் D 1910
5 சோல்பரி சீர்திருத்தம் E 1833
1 ABCDE
2 EDCBA
3 EACBD
4 BCDBA
09 பின்வருவனவற்றைத் தொடர்புபடுத்தினால் வரும் விடை
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம் A 49
2 குறுமக்கலம் சீர்திருத்தம் B 37
3 மனிங் சீர்திருத்தம் C 61
4 மனிங் டெவன்சயர் சீர்திருத்தம் D 21
5 சோல்பரி சீர்திருத்தம் E 15
1 ABCDE
2 EDBAC
3 AEDBC
3 CDEAB
10 கோல்புறுக் - கமரன் சீர்திருத்தத்தில் மாற்றம் வேண்டி முதலில் போராடியவர்கள்
1 செல்வந்தர்கள்
2 மத்தியதர வர்க்கத்தினர்
3 பிரபுக்கள்
4 ஐரோப்பிய வணிகர்கள்
11 ஐரோப்பிய வணிகர்களால் 1865இல் உருவாக்கப்பட்ட அமைப்பு
1 இலங்கைத் தேசிய சங்கம்
2 இலங்கையர் சங்கம்
3 யாழ்ப்பாணச் சங்கம்
4 சிலாபச் சங்கம்
12 ஐரோப்பிய போராட்டக்கார்களின் முன்னணித் தலைவராக விளங்கியவர்
1 குறு
2 மக்கலம்
3 வில்லியம் டிக்பி ஜோர்ஜ்வோல்
4 ஜேம்ஸ் பீரிஸ்
13 1908இல் அரசியல் யாப்புச் சீர்திருத்தமொன்றின் தேவையை வலியுறுத்தி முதன் முதலில் குடியேற்ற நாட்டுச் செயலாளரிடம் கோரிக்கையைச் சமர்ப்பித்தவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 சேர்.பொன்.அருணாச்சலம்
3 சேர்.ஜேம்ஸ் பீரிஸ்
4 சேனநாயக்கா
14 1910இல் இலங்கையின் ஆளுநராகக் கடமையாற்றியவர்
1 குறு
2 ஹென்றி மக்கலம்
3 டொனமூர்
4 சோல்பரி
15 இலங்கையருக்கு முதன் முதலில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமையை வழங்கிய யாப்பு
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம்
2 குறுமக்கலம்
3 மனிங்
4 மனிங் டெவன்சயர்
16 கல்விகற்ற இலங்கையருக்கு பிரதிநிதித்துவத்தை முதன் முதலில் வழங்கிய யாப்பு
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம்
2 குறுமக்கலம்
3 மனிங்
4 மனிங் டெவன்சயர்
17 கல்வி கற்ற இலங்கையர் சார்பில் முதன் முதலில் தெரிவு செய்யப்பட்டவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 சேர்.பொன்.அருணாச்சலம்
3 சேர்.ஜேம்ஸ் பீரிஸ்
4 சேனநாயக்கா
18 1919இல் இலங்கையர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு
1 இலங்கைத் தேசிய சங்கம்
2 இலங்கையர் சங்கம்
3 யாழ்ப்பாணச் சங்கம்
4 சிலாபச் சங்கம்
19 சிங்கள முஸ்லிம் கலவரம் இடம்பெற்ற ஆண்டு
1 1919
2 1915
3 1912
4 1921
20 இலங்கைத் தேசிய சங்கத்தின் முதலாவது தலைவராக விளங்கியவர்
1 சேர்.பொன்.இராமநாதன்
2 சேர்.பொன்.அருணாச்சலம்
3 சேர்.ஜேம்ஸ் பீரிஸ்
4 சேனநாயக்கா
21 1920இல் இலங்கையின் ஆளுநராக இருந்தவர்
1 ஹென்றி மக்கலம்
2 வில்லியம் மனிங்
3 டெவன்சியர்
4 குறு
22 1924 சீர்திருத்தம் முன்வைக்கப்படக் காரணமான ஆளுநர்
1 ஹென்றி மக்கலம்
2 வில்லியம் மனிங்
3 டெவன்சியர்
4 குறு
23 இலங்கையர் கைகளுக்கு அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சக்திமிக்க போராட்டங்களை முன்னெடுத்தல் என்னும் குறிக்கோளோடு செயற்பட்ட அமைப்பு
1 இலங்கைத் தேசிய சங்கம்
2 இலங்கையர் சங்கம்
3 யாழ்ப்பாணச் சங்கம்
4 சிலாபச் சங்கம்
24 மாகாணத் தேர்தல் தொகுதி முறையை அறிமுகம் செய்த அரசியல் யாப்புச் சீர்திருத்தம்
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம்
2 குறுமக்கலம்
3 மனிங்
4 மனிங் டெவன்சயர்
25 உத்தியோக சார்பற்றோர் தொகை சார்புள்ளோரின் தொகையிலும் உத்தியோக சார்பற்றற்றோர் தொகையினை முதலில் அதிகரித்த யாப்புச் சீர்திருத்தம்
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம்
2 குறுமக்கலம்
3 மனிங்
4 டொனமூர்;
26 சட்டவாக்க சபையில் இலங்கையருக்க பெரும்பான்மை எண்ணிக்கையான ஆசனங்கள் கிடைத்தமையால் ஆளுநர் தந்திரோபாயமான முறையில் செயற்பட வேண்டியிருந்தமையால் வருகை தந்த குழு
1 டொனமூர்
2 சோல்பரி
3 கோல்புறுக்
4 மியுரன்
27 அரசுக்கழகத்தினை உருவாக்கிய அரசியல் சீர்திருத்தம்
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம்
2 குறுமக்கலம்
3 மனிங்
4 டொனமூர்;
28 அரசுக்கழகத்தில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை
1 61
2 50
3 8
4 3
29 டொனமூர் யாப்பின் அரச உத்தியோகத்தர்களுள் உள்ளடங்காதவர்
1 பிரதம செயலாளர்
2 நிதிச் செயலாளர்
3 நீதிச் செயலாளர்
4 வர்த்தகச் செயலாளர்
30 சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட வயதெல்லை
1 18
2 21
3 25
4 20
31 பிரித்தானியக் குடியேற்ற நாடுகளுள் முதன் முதலாக சர்வஜன வாக்குரிமை வழங்கிய யாப்பு
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம்
2 குறுமக்கலம்
3 மனிங்
4 டொனமூர்;
32 டொனமூர் அரசியல் யாப்பில் உருவாக்கப்பட்ட நிர்வாகக் குழுக்களின் எண்ணிக்கை
1 5
2 6
3 7
4 8
33 இனவாரிப் பிரிதிநிதித்துவ முறையை நீக்கிய யாப்பு
1 கோல்புறுக் கமரன் சீர்திருத்தம்
2 குறுமக்கலம்
3 மனிங்
4 டொனமூர்;
34 அரசுக்கழத்தின் முதலாவது சபாநாகயராக தெரிவு செய்யப்பட்டவர்
1 யு.கு மொலமுரே
2 டி.எஸ்.சேனநாயக்கா
3 C.W.W.கன்னங்கரா
4 டி.பி.ஜெயதிலக
35 நிர்வாகக் குழுவில் பிரிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை
1 61
2 58
3 57
4 50
36 ஆளுநர் நாயகம் என்னும் பதவியை உருவாக்கிய அரசியல் யாப்புச் சீர்திருத்தம்
1 குறுமக்கலம்
2 மனிங்
3 டொனமூர் ;
4 சோல்பரி
37 இலங்கையில் முதலாவது ஆளுநர் நாயகமாக விளங்கியவர்
1 யு.கு மொலமுரே
2 ஹென்றிமென்க்மேசன் மூவர்
3 ஊ.று.று.கன்னங்கரா
4 டி.பி.ஜெயதிலக
38 இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தினை உருவாக்கிய யாப்பு
1 குறுமக்கலம்
2 மனிங்
3 டொனமூர்;
4 சோல்பரி
39 பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
1 95
2 101
3 105
4 111
40 பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை உருவாக்கிய யாப்பு
1 குறுமக்கலம்
2 மனிங்
3 டொனமூர்;
4 சோல்பரி
41 செனட்சபையிலிருந்து கட்டாயம் தெரிவு செய்யப்பட வேண்டிய அமைச்சுப் பதவி
1 நிதி
2 பாதுகாப்பு
3 நீதி
4 வெளிவிவகாரம்
Post a Comment