சுகந்திரதின் பின் இலங்கை

 



01 சோல்பரி அரசியல் யாப்பின் படி இலங்கையில் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு எது? 

1 1947             

2 1948            

3 1955              

4 1953 

02 இத்தேர்தலில் கூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சி 

1 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 

2 ஐக்கிய தேசியக் கட்சி 

3 லங்கா சமசமாஜக் கட்சி 

4 தமிழரசுக் கட்சி 

03 இலங்கையின் முதலாவது பிரதமர் 

1டட்லிசேனநாயக்கா 

2டி.எஸ்.சேனநாயக்கா 

3சேர்.ஜோன் கொத்தலாவல 

4 S.W.R.D. பண்டாரநாயக்கா 

04 இலங்கை சுதந்திரச் சட்டம் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்ட ஆண்டு 

1 1947 செப்ரெம்பர்     

2 1947 ஒக்டோபர்         

3 1947 நவம்பர்         

4 1947 டிசம்பர் 

05 இலங்கையின் இரண்டாவது பிரதமராகப் பொறுப்பேற்றவர் 

1 டட்லிசேனநாயக்கா                       

2 டி.எஸ்.சேனநாயக்கா 

3 சேர்.ஜோன்கொத்தலாவல                   

4 S.W.R.D. பண்டாரநாயக்கா 

06 1953இல் ஏற்பட்ட ஹர்த்தால் காரணமாக தனது பதவி விலகியவர் 

1 டட்லிசேனநாயக்கா                       

2 டி.எஸ்.சேனநாயக்கா 

3 சேர்.ஜோன்கொத்தலாவல                  

4 S.W.R.D. பண்டாரநாயக்கா 

07 டட்லி சேனநாயக்கா பதவி விலகியதால் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர் யார்? 

1 டட்லிசேனநாயக்கா                       

2  டி.எஸ்.சேனநாயக்கா 

3 சேர்.ஜோன்கொத்தலாவல                  

4 S.W.R.D. பண்டாரநாயக்கா 

08 சேர்.ஜோன் கொத்தலாவல காலத்தில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்தவம் பெற்ற ஆண்டு 

1 1947               

2 1948             

3 1955                 

4 1953 

09 1956இல் பிரதமராக நியமிக்கப்பட்டவர் 

1 டட்லி சேனநாயக்கா                     

2 டி.எஸ்.சேனநாயக்கா 

3 3 சேர்.ஜோன் கொத்தலாவல              

4 S.W.R.D. பண்டாரநாயக்கா 

10 பின்வருவனவற்றைத் தொடர்புபடுத்தினால் வரும் விடை

1 ஐக்கிய தேசியக்கட்சி                          A 4 S.W.R.D. பண்டாரநாயக்கா 

2 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி                  B பிலிப் குணவர்த்தனா 

3 புரட்சிவாத சமசமாஜக் கட்சி          C டி.எஸ்.சேனநாயக்கா 

1 ABC                     

2 CAB                       

3 BCA                                

4 CBA 

11 1960இல் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவர் யார்? 

1 சோனியா காந்தி     

2 இந்திராகாந்தி          

3 சிறிமாவோ          

4 சந்திரிகா 

12 உலகின் முதலாவது பெண் பிரதமர் 

1 சோனியா காந்தி     

2 இந்திராகாந்தி          

3 சிறிமாவோ          

4 சந்திரிகா 

13 1972ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடைமுறையிலிருந்த யாப்பு 

1 டொனமூர்    

2 சோல்பரி   

3 முதலாம் அரசியல் குடியரசு யாப்பு    

4 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 

14 முழுமையான சுதந்திரத்திற்கு இருந்த தடை நீக்கப்பட்டு இலங்கை குடியரசான ஆண்டு 

1 1970              

2 1972               

 3 1978             

4 1980 

15 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில் சட்டத்துறைக்கு வழங்கப்பட்ட பெயர் 

1 சட்டவாக்கக் கழகம்    

2 அரசுக்கழகம்      

3 தேசிய அரசுப் பேரவை       

4 பாராளுமன்றம் 

16 இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக விளங்குபவர் 

1 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா   

2 வில்லியம் கோபல்லாவ        

3 சிறிமாவோ       

4 சந்திரிகா 

17 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில் நிறைவேற்று நிர்வாகத்தைச் செயற்படுத்தியவர் 

1 சபாநாயகர்            

2 ஜனாதிபதி              

3 பிரதம நீதியரசர்        

4 பிரதமர் 

18 சோல்பரி யாப்பின்படி பிரித்தானிய உயர் நீதிமன்றமான கோமறைக் கழகத்திற்கு மேன்மறையீடு செய்யும் முறை நீக்கப்பட்டு அந்த அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பபட்ட யாப்பு 

1 டொனமூர் 

2 குறு மக்கலம் 

3 முதலாம் அரசியல் குடியரசு யாப்பு 

4 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 

19 தேசிய அரசுப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்கள் அரசியல் யாப்புக்கு ஏற்புடையனவா என்பதைப் பரிசீலிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்த அரசியல் அமைப்பு நீதிமன்றத்தினை உருவாக்கிய அரசியல் யாப்பு 

1 டொனமூர்   

2 சோல்பரி   

3 முதலாம் அரசியல் குடியரசு யாப்பு     

4 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 

20 1977இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 5ஃ6 பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்ட கட்சி 

1 ஐக்கிய தேசியக் கட்சி  

2 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி   

3 தமிழர் விடுதலைக் கூட்டணி     

4 லங்கா சமசமாஜக்கட்சி 

21 இத்தேர்தலில் 18 ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர் 

1 அமிர்தலிங்கம்       

3 சம்பந்தன்             

3 தந்தை செல்வா           

 4 விக்னேஸ்வரன் 

22 ஸ்ரீலங்கா ஜனநாயகக் சோசலிசக் குடியரசு என நாட்டின் பெயரினை மாற்றிய யாப்பு 

1 டொனமூர்   

2 சோல்பரி   

3 முதலாம் அரசியல் குடியரசு யாப்பு       

4 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 

23 இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கியவர் 

1 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா     

2 வில்லியம் கோபல்லாவ         

3 சிறிமாவோ           

4 சந்திரிகா 

24 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் சட்டத்துறை எவ்வாறு அழைக்கப்பட்டது 

1 சட்டவாக்கக் கழகம்       

2 அரசுக்கழகம்          

3 தேசிய அரசுப் பேரவை       

4 பாராளுமன்றம் 

25 தற்போதைய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 

1 225              

2 196                

3 29                 

4 230 

26 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் உயர்ந்ததும் இறுதியானதுமான நீதிமன்றம்

1 உயர் நீதிமன்றம்    

2 மேல் நீதிமன்றம்       

3 மேன்முறையீட்டு நீதிமன்றம்     

4 மாவட்ட நீதிமன்றம்

27 தற்போதைய பாராளுமன்றத்தில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 

1 225              

2 196                

3 29                    

4 230 

28 அடிப்படை உரிமைகள் முதலில் சேர்க்கப்பட்ட அரசியல் யாப்பாக அமைவது 

1 டொனமூர்    

2 சோல்பரி     

3 முதலாம் அரசியல் குடியரசு யாப்பு    

4 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 

29 அடிப்படை உரிமைகள் விரிவான முறையில் கூறப்பட்டுள்ள யாப்பாக அமைவது 

1 டொனமூர்     

2 சோல்பரி    

3 முதலாம் அரசியல் குடியரசு யாப்பு    

4 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 

30 குறைகேள் அதிகாரி என்னும் பதவியினை உருவாக்கிய அரசியல் யாப்பு 

1 டொனமூர்    

2 சோல்பரி    

3 முதலாம் அரசியல் குடியரசு யாப்பு     

4 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 

31 பின்வருவனவற்றுள் 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்போடு தொடர்புபடாதது 

1 பெயரளசு ஜனாதிபதி                         

2 தேசிய அரசுப்பேரவை 

3 ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை         

3 பிரதமர் தலைமையிலான அமைச்சரவை 

32 பின்வருவனவற்றுள் 1978ம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்போடு தொடர்புபடாதது 

1 நிறைவேற்று ஜனாதிபதி                       

2 குறைகேள் அதிகாரி 

3 தேசிய அரசுப் பேரவை                       

4 விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் 

33 தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 

1 6 வருடம்           

2 5 வருடம்            

3 4 வருடம்                

4 3 வருடம் 

34 1931 – 1947 வரையான காலப்பகுதியில் விவசாய அமைச்சராக இருந்து நெற்செய்கையின் முக்கியத்தவத்தை உணர்ந்து செயற்பட்டவர்

1 டி.எஸ்.சேனநாயக்கா  

2 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா   

3 C.W.W.கன்னங்கரா          

4 சேர்.பொன்.இராமநாதன் 

35 சுதந்திரத்திற்கு முன்னர் விவசாயக் குடியேற்றத் திட்டத்திளை செயற்படுத்தியவர் 

1 டி.எஸ்.சேனநாயக்கா  

2 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா   

3 C.W.W.கன்னங்கரா           

4 சேர்.பொன்.இராமநாதன் 

36 இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பலநோக்கு அபிவிருத்தித் திட்டம் 

1 கல்லோயா        

2 மகாவலி              

3 மாதுறுஓயா                

4 உடவளவை 

37 சுதந்திரத்தின் பின்னர் வந்த அரசாங்கங்கள் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய மேற்கொண்ட திட்டங்களுள் முக்கியமானதாக விளங்குவது 

1 கல்லோயா        

2 மகாவலி             

3 மாதுறுஓயா                

4 உடவளவை 

38 மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் முதல் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடம் 

1 போவத்தனை      

2 பொல்கொல்ல          

3 அம்பன்கங்கை              

4 ரந்தெனிவெல  

39 30 வருடங்களில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆறு ஆண்டுகளில் முடிப்பதற்கு திட்டமிட்டவர் 

1 டி.எஸ்.சேனநாயக்கா  

2 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா  

3 C.W.W.கன்னங்கரா        

4 சேர்.பொன்.இராமநாதன் 

40 இலங்கையில் இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் 

1 டி.எஸ்.சேனநாயக்கா  

2 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா  

3 C.W.W.கன்னங்கரா        

4 சேர்.பொன்.இராமநாதன் 


Post a Comment