இந்திய சுகந்திர போராட்டம் MCQ
01 நாடுகாண் பயணம் மூலம் 1498இல் இந்தியா வந்த போர்த்துக்கேய நாட்டவர்
1 வாஸ்கொடகாமா
2 பார்த்தலோமியஸ் டயஸ்
3 மகலன்
4 கொலம்பஸ்
02 இந்தியாவில் நிலையான அரசியல் அதிகாரத்தை நிலையாட்டிய ஐரோப்பிய இனத்தவர்?
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 ஆங்கிலேயர்
4 பிரான்சியர்
03 இந்தியா எவ் ஐரோப்பிய இனத்தவரது குடியேற்ற நாடாக விளங்கியது
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 ஆங்கிலேயர்
4 பிரான்சியர்
04 இந்தியாவிலும் மற்றும் இந்து சமுத்திர வலயத்திலும் போர்த்துக்கேயரது ஆதிக்கம் பரவலடையச் சேவையாற்றிய போர்த்துக்கேய இராசப் பிரதிநிதி
1 பீட்டர் சேர் கூன்
2 அல்போன் டி அலபகூர்க்
3 ஜஹாங்கீர்
4 அல்மேடா
05 1510 இல் கோவாவைக் கைப்பற்றி போர்த்துக்கேயரது கீழைத்தேய மத்திய நிலையமாக்கியவர்
1 பீட்டர் சேர் கூன்
2 அல்போன் டி அலபகூர்க்
3 ஜஹாங்கீர்
4 அல்மேடா
06 இந்திய கரையோரப்பிரதேசத்தில் நிலவிய போர்த்துக்கேயரின் ஆதிக்கத்திற்கு முதல் தடவையாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர்கள்
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 ஆங்கிலேயர்
4 பிரான்சியர்
07 தென்கிழக்காசிய நாடுகளில் வாசனைத் திரவியங்கள் அதிகம் விளைந்தமையால் அப்பிரதேசத்தில் தமது கவனத்தைச் செலுத்தியவர்கள்
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 ஆங்கிலேயர்
4 பிரான்சியர்
08 ஆசியாவில் ஒல்லாந்தரது ஆதிக்கத்தைப் பரப்புவதற்கு நடவடிக்கையெடுத்தவர்
1 பீட்டர் சேர் கூன்
2 அல்போன் டி அலபகூர்க்
3 ஜஹாங்கீர்
4 அல்மேடா
09 ஜாவாவின் பத்தேவியாவை தமது மத்திய நிலையமாகத் தெரிவு செய்தவர்கள்
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 ஆங்கிலேயர்
4 பிரான்சியர்
10 பிரித்தானியர் இந்தியா வரும் போது இருந்த பலம் வாய்ந்த பேரரசாக விளங்கியது
1 மொகலாயர்
2 குப்தர்
3 சோழர்
4 சேரர்
11 பிரித்தானியர் எந்த மொகலாய மன்னரது அனுமதியுடன் 1613இல் சூரத்தில் வர்த்தகக் களஞ்சியம் ஒன்றை அமைத்தனர்
1 பீட்டர் சேர்கூன்
2 அல்போன் டி அலபகூர்க்
3 ஜஹாங்கீர்
4 அல்மேடா
12 1602இல் வர்த்தகக் கம்பனியொன்றை அமைத்துக்கொண்ட ஐரோப்பிய இனத்தவர்
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 ஆங்கிலேயர்
4 பிரான்சியர்
13 இங்கிலாந்து மன்னன் 2ஆம் சாள்ஸ் போர்த்துக்கேய இளவரசியான கத்தரினை திருமணம் செய்ததன் மூலம் போர்த்துக்கேயரால் ஆங்கிலேயருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்தியப் பிரதேசம் எது?
1 சென்னை
2 கல்கத்தா
3 மும்பாய்
4 டெல்லி
14 1604இல் தமது வர்த்தகக் கம்பனியை உருவாக்கிக் கொண்ட ஐரோப்பிய இனத்தவர்
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 ஆங்கிலேயர்
4 பிரான்சியர்
15 1668இல் இந்தியாவிற்கு வருகை தந்து சூரத்தில் தமது களஞ்சியத்தை அமைத்தவர்கள்
1 போர்த்துக்கேயர்
2 ஒல்லாந்தர்
3 ஆங்கிலேயர்
4 பிரான்சியர்
16 மொகலாயப் பேரரசின் ஆட்சிக்கான அத்திவாரத்தை இட்டவர்
1 அக்பர்
2 சாஜகான்
3 அவுரங்கப்சீப்
4 பாபர்
17 உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலை அமைத்தவன்
1 அக்பர்
2 சாஜகான்
3 அவுரங்கப்சீப்
4 பாபர்
18 எந்த மன்னனது காலத்தில் மொகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
1 அக்பர்
2 சாஜகான்
3 அவுரங்கப்சீப்
4 பாபர்
19 மொகலாய அரசை பேரரசாக விஸ்தரித்தவர் யார்
1 அக்பர்
2 சாஜகான்
3 அவுரங்கப்சீப்
4 பாபர்
20 ஆங்கிலேயரின் கீழ் இராணுவ சேவையில் இணைக்கப்பட்டிருந்த இந்தியப் படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்
1 ஜவான்கள்
2 சிப்பாய்கள்
3 இராணுவத்தினர்
4 காவலாளிகள்
21 இந்தியர்கள் மத்தியில் சுதந்திர உணர்வு மேலோங்குவதற்குக் காரணமான சம்பவம்
1 சிப்பாய்கலவரம்
2 ஜாலியன் வாலாபடுகொலை
3 உப்புச் சத்தியாக்கிரகம்
4 வெள்ளையனே வெளியேறு இயக்கம்
22 சிப்பாய் கலவரம் ஆரம்பமான இடம் திகதியும் இடமும்
1 1857 மே 10 இல் மீரட் படை முகாமில்
2 1857 யூன் 10 இல் மீரட் படை முகாமில்
3 1857 தை 10 இல் மீரட் படை முகாமில்
4 1857 யூலை 10 இல் மீரட் படை முகாமில்
23 இந்தியாவின் பேரரசனாக கலகக்கார்களால் பிரகடனப்படுத்தப்பட்டவன்
1 பகதுர்~h
2 கட்டப்பொம்மன்
3 மங்கல்பாண்டே
4 லட்சுமிபாய்
24 கலககக்கார்களால் குறுகிய காலத்தில் கைப்பற்றப்பட்ட நகரம்
1 சென்னை
2 கல்கத்தா
3 மும்பாய்
4 டெல்லி
25 கலகங்களை அடக்கி தமது ஆட்சியை பிரித்தானியர் உறுதிப்படுத்திய ஆண்டு
1 1858 2 1857 3 1856 4 1859
26 ஆங்கில படையதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட் இந்தியச் சிப்பாய்
1 பகதுர் 2 கட்டப்பொம்மன் 3 மங்கல்பாண்டே 4 லட்சுமிபாய்
27 சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்? இந்து சமய மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர்
1 ராம் மோன் ராய்
2 விவேகானந்தர்
3 தயானந்த சரஸ்வதி
4 இராமகிருஸ்ணர்
28 இந்து சமயத்தவர்களிடையே சமய கலாசார மறுமலர்ச்சி ஏற்படக் காரணமான அமைப்பு
1 பிரம்ம சமாஜம்
2 ஆரிய சமாஜம்
3 அகமதியார் அமைப்பு
4 சிங்சபை
29 இந்தியா முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய அமைப்பொன்றை உருவாக்க நடவடிக்கைகளை எடுத்தவர்
1 ஹெலன் ஒக்டேவியன் ஹியும்
2 டபிள்யூ.சீ.பெனர்ஜி
3 சுரேந்திரனாத் பெனர்ஜி
4 ததபாய்நபரோஜி
30 எவரது தலைமையில் 1885இல் மும்பையில் ஒன்றுகூடி இந்திய தேசிய சங்கம் என்னும் அமைப்பினை உருவாக்கினர்
1 ஹெலன் ஒக்டேவியன் ஹியும்
2 டபிள்யூ.சீ.பெனர்ஜி
3 சுரேந்திரனாத் பெனர்ஜி
4 ததபாய்நபரோஜி
31 இந்திய தேசிய சங்கத்தின் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர்
1 ஹெலன் ஒக்டேவியன் ஹியும்
2 டபிள்யூ.சீ.பெனர்ஜி
3 சுரேந்திரனாத் பெனர்ஜி
4 ததபாய்நபரோஜி
32 இந்திய தேசிய சங்கத்திலிருந்த மிதவாதத் தலைவர்களுள் உள்ளடங்காதவர்
1 டபிள்யூ.சீ.பெனர்ஜி
2 ததபாய்நபரோஜி
3 சுரேந்திரனாத் பெனர்ஜி
4 பாலகங்காதர திலகர்
33 இந்திய தேசிய சங்கத்தில் தீவிரவாதிகளுக்கு தலைமையேற்றவர்களுள் அடங்காதவர்
1 லாலா லஜ்பதிராய்
2 ததபாய்நபரோஜி
3 பாலகங்காதர திலகர்
4 பிபின் சந்தர்போல்
34 இந்தியாவில் பிரித்தானியரால் 1909இல் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தம்
1 மோர்லி – மின்டோ சீர்திருத்தம்
2 மோன்டேகு – செம்பர்ஸ்ட் சீர்திருத்தம்
3 மோர்லி – செம்பஸ்ட் சீர்திருத்தம்
4 மோன்டேகு – மின்டோ சீர்திருத்தம்
35 1919இல் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட சட்டம் எது?
1 மார்சல்லோ 2 ரௌலத் சட்டம் 3 சீனிச் சட்டம் 4 சிவில் சட்டம்
36 எந்தவொரு நபரையும் விசாரணையின்றி இரண்டு வருடங்கள் சிறைப்படுத்தும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கக் கொண்டுவரப்பட்ட சட்டம்
1 மார்சல்லோ 2 ரௌலத் சட்டம் 3 சீனிச் சட்டம் 4 சிவில் சட்டம்
37 ரௌலத்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டவர்
1 மகாத்மா காந்தி
2 ஆகாகான்
3 அன்னிபெசன்ட்
4 பாலகங்காதர திலகர்
38 இந்திய தேசிய சங்கத்தால் ஒத்தழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
1 1921 2 1922 3 1925 4 1933
39 1906இல் முஸ்லிம் லீக் கட்சியை உருவாக்கியவர்
1 மகாத்மா காந்தி
2 ஆகாகான்
3 அன்னிபெசன்ட்
4 பாலகங்காதர திலகர்
40 இனமோதல்களை அவிழ்த்துவிடுவதற்கான சிறந்த உதாரணமாக அமைந்தது
1 ஜாலியன்வாலா படுகொலை
2 வங்காளம் பிரிக்கப்பட்டமை
3 சிப்பாய் கலவரம்
4 ரௌலத் சட்டத்தைக் கொண்டு வருதல்
41 இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரதேசம்
1 முப்பை 2 வங்காளம் 3 சென்னை 4 டெல்லி
42 20ம் நூற்றாண்டளவில் இந்தியாவில் பரந்த பிரதேசமாக விளங்கியது
1 முப்பை 2 வங்காளம் 3 சென்னை 4 டெல்லி
43 வங்காளத்தில் பெரும்பான்மையினராக வாழந்த இனத்தவர்கள்
1 இந்து 2 முஸ்லிம் 3 சிங்களவர் 4 ஆங்கிலேயர்
44 வங்காளம் பிரிக்கப்பட்ட ஆண்டு
1 1900 2 1903 3 1905 4 1919
45 சுயாட்சி என்பது எனத பிறப்புரிமை அதை நான் பெற்றே தீருவேன் எனக் குறிப்பிட்டவர்
1 மகாத்மா காந்தி 2 ஆகாகான் 3 அன்னிபெசன்ட் 4 பாலகங்காதர திலகர்
46 ஜாலியன் வாலா படுகொலை இடம்பெற்ற ஆண்டு
1 1900 2 1903 3 1905 4 1919
47 ஜூலியன்வாலா பார்க் அமைந்திருந்த இடம்
1 முப்பை 2 வங்காளம் 3 அமிர்தசரஸ் 4 டெல்லி
48 எச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜாலியன்வாலா பார்க்கில் கூட்டம் இடம்பெற்றது
1 மார்சல்லோ 2 ரௌலத் சட்டம் 3 சீனிச் சட்டம் 4 சிவில் சட்டம்
48 ஒத்துழையாமை இயக்கம் இடம்பெற்ற ஆண்டு
1 1921 2 1928 3 1930 4 1942
49 சைமன் ஆணைக்குழவிற்கு எதிராக ஹர்த்தால் இடம்பெற்ற ஆண்டு
1 1921 2 1928 3 1930 4 1942
50 சிவில் சட்டத்தை மீறும் இயக்கம் இடம்பெற்ற ஆண்டு
1 1921 2 1928 3 1930 4 1942
51 வெள்ளையனே வெளியேறு என்னும் இயக்கம் இடம்பெற்ற ஆண்டு
1 1921 2 1928 3 1930 4 1942
52 இந்திய சுதந்திர போராட்டதின் சிரேஸ்ட தலைவர்
1 மகாத்மா காந்தி
2 ஜவகர்லால் நேரு
3 சுபாஸ் சந்திபொஸ்
4 ததபாய் நபரோஜி
53 பிரித்தனியருக்கெதிராக அகிம்சை வழியில் போரடியவர்
1 மகாத்மா காந்தி
2 ஜவகர்லால் நேரு
3 சுபாஸ் சந்திபொஸ்
4 ததபாய் நபரோஜி
54 இந்திய வந்த காந்தியினால் முதலில் தீர்வு காண முற்பட்ட விடயம்
1 விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள்
2 கிராம மக்களின் பிரச்சினைகள்
3 நகர மக்களின் பிரச்சினைகள்
4 நெசவாளிகளின் பிரச்சினைகள்
55 பீகார் மாநில சாம்பரன் மாவட்ட அவுரிச்செடி(இண்டிகோ) பயிரிடும் விவசாயிகளின் துன்பத்தை தீர்ப்பதற்காக காந்தி மெற்கொண்ட போராட்டம்
1 கேடா இயக்கம்
2 சாம்பரட் இயக்கம்
3 தண்டி யாத்திரை
4 வெள்ளையனே வெளியேறு
56 குஜாரத்தில் கேடா பிரதேசத்தில் தொற்றுநோய், வரட்சி என்பன காரணமாக வரி செலுத்த முடியாதிருந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொண்ட போரட்டம்
1 கேடா இயக்கம்
2 சாம்பரட் இயக்கம்
3 தண்டி யாத்திரை
4 வெள்ளையனே வெளியேறு
57 சாதாரண மக்களுக்கும் இந்திய தேசிய சங்கத்திற்கும் இடையிலான தொடர்பைக் கட்டியெழுப்பியவர்
1 மகாத்மா காந்தி
2 ஜவகர்லால் நேரு
3 சுபாஸ் சந்திபொஸ்
4 ததபாய் நபரோஜி
58 உப்பு தொடர்பான அரசின் சட்டங்களைத் தகர்த்து எதிர்ப்பினைக் காண்பிப்பதற்கு காந்தி மேற்கொண்ட நடவடிக்கை
1 மகாத்மா காந்தி
2 ஜவகர்லால் நேரு
3 சுபாஸ் சந்திபொஸ்
4 ததபாய் நபரோஜி
59 காந்தி - இர்வின் ஒப்பந்தம் இடம்பெற்ற ஆண்டு
1 1931 2 1947 3 1935 4 1940
60 இந்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்த பிரித்தானியப் பிரதமர்
1 வின்சன்ட் சேர்ச்சில்
2 ஸ்டெட்பர்ட் கிரிப்ஸ்
3 மவுன்ட்பேட்டன் பிரபு
4 முகமது அலி ஜின்னா
61 இந்தியாவிற்கு தூதுப்பயணத்திற்காக நியமிக்கப்பட்டவர்
1 வின்சன்ட் சேர்ச்சில்
2 ஸ்டெட்பர்ட் கிரிப்ஸ்
3 மவுன்ட்பேட்டன் பிரபு
4 முகமது அலி ஜின்னா
62 முஸ்லிம் மக்களுக்காக பாகிஸ்தான் என்னும் தனிநாடு கோரி போராடியவர்
1 வின்சன்ட் சேர்ச்சில்
2 ஸ்டெட்பர்ட் கிரிப்ஸ்
3 மவுன்ட்பேட்டன் பிரபு
4 முகமது அலி ஜின்னா
63 தேசிய சங்கத்தினர் தீவிர எதிர்ப்பு இயக்கத்துக்கு கோசமாகக் கொண்ட விடயம்
1 கேடா இயக்கம்
2 சாம்பரட் இயக்கம்
3 தண்டி யாத்திரை
4 வெள்ளையனே வெளியேறு
64 இந்தியாவின் இறுதி ஆளுநர்
1 வின்சன்ட் சேர்ச்சில்
2 ஸ்டெட்பர்ட் கிரிப்ஸ்
3 மவுன்ட்பேட்டன் பிரபு
4 முகமது அலி ஜின்னா
65 இந்தியா பூரண சுதந்திரம் பெற்ற ஆண்டு
1 1947 ஆவணி 15
2 1947 ஆவணி 16
3 1947 ஆவணி 17
4 1947 ஆவணி 18
60 நாடு பிளவுபட்டமையால் மாத்திரம் இந்து – முஸ்லிம் மக்களிடையே நிலவிய பேதங்கள் தீர்ந்துவிடவில்லை எனக் குறிப்பிட்டவர்
1 வின்சன்ட் சேர்ச்சில்
2 ஸ்டெட்பர்ட் கிரிப்ஸ்
3 மவுன்ட்பேட்டன் பிரபு
4 முகமது அலி ஜின்னா
61 இந்தியாவின் மேன்மையாளர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
1 ததபாய்நபரோஜி
2 சுரேந்திரநாத் பானர்ஜி
3 பாலகங்காதர திலகர்
4 மகாத்மா காந்தி
62 வங்காளம் என்னும் பெயரில் பத்திரிகையை வெளியிட்டு இந்தியர்களை அறிவூட்டியவர்
1 ததபாய்நபரோஜி
2 சுரேந்திரநாத் பானர்ஜி
3 பாலகங்காதர திலகர்
4 ஜவகர்லால்நேரு
63 டெக்கான்(தக்கிண) கல்விச் சமூகம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தவர்
1 ததபாய்நபரோஜி
2 சுரேந்திரநாத் பானர்ஜி
3 பாலகங்காதர திலகர்
4 ஜவகர்லால்நேரு
64 கேசரி, மருதம் எனும் இரு பத்திரிகைகளை ஆரம்பித்தவர்
1 ததபாய்நபரோஜி
2 சுரேந்திரநாத் பானர்ஜி
3 பாலகங்காதர திலகர்
4 ஜவகர்லால்நேரு
65 உலக அபிமானி என்னும் பட்டத்தால் அழைக்கப்பட்டவர்
1 ததபாய்நபரோஜி
2 சுரேந்திரநாத் பானர்ஜி
3 பாலகங்காதர திலகர்
4 ஜவகர்லால்நேரு
66 இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்தவர்
1 ததபாய்நபரோஜி
2 சுரேந்திரநாத் பானர்ஜி
3 பாலகங்காதர திலகர்
4 ஜவகர்லால்நேரு
67 மகாத்மா காந்தி சட்டத்தரணியாகப் பணியாற்றிய நாடு
1 இலங்கை
2 பாகிஸ்தான்
3 தென்னாபிரிக்கா
4 பங்களாதேஸ்
Post a Comment