இந்த வலைத்தளம் கல்வி நடவடிக்கைக்காக மாணவர்களின் நலன் கருதி உருவாக்க பட்டுள்ளது .இதனை வடிவமைத்தவர் ம.சரண்
தமிழ் மொழியில் கற்கும் பல மாணவர்கள் உரிய வழி காட்டுதலின்றி பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழில் பாடசாலை நூல்களினை அடிப்படையாக கொண்டு பல முறைகளில் தொகுத்து அனைத்து பாடங்களினையும் ஓரிடத்தில் வழங்கும் முயற்சியே இந்த இணையதளம்.
Post a Comment